Showing posts with label எந்த கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம்?. Show all posts
Showing posts with label எந்த கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம்?. Show all posts

Sunday, 12 November 2017

எந்த கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம்?

எந்த கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம்?
கிழமைகளில் செய்ய வேண்டிய சுபகாரியங்கள் !


⭐ நல்ல நாளில் சுப காரியங்களை செய்தால் அவை தடையின்றியும், மங்களகரமாகவும் நடைபெறும். சுப காரியங்கள் செய்யும்போது நல்ல நட்சத்திரம், நல்ல லக்னம், நல்ல திதி போன்றவற்றை பார்ப்பது போலவே நல்ல நாளையும் பார்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

⭐ எந்தெந்த கிழமைகளில் என்னென்ன சுப காரியங்களை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஞாயிறு :

⭐ மங்களகரமான காரியங்கள்

⭐ புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லலாம்

⭐ உழவுத்தொழிலை ஆரம்பிக்கலாம்

⭐ விதை விதைக்கலாம்

⭐ புதிய ஆபரணங்கள் அணிந்து கொள்ளலாம்

⭐ தங்கம் வாங்கலாம்

திங்கள் :

⭐ திருமணம் செய்யலாம்

⭐ மாங்கல்யம் செய்யலாம்

⭐ தெற்கு திசை பிரயாணம் மேற்கொள்ளலாம்

⭐ புதிதாக கடை வைக்கலாம்

⭐ சங்கீதம் கற்று கொள்ளலாம்

⭐ ஹோமங்கள் செய்யலாம்

செவ்வாய் :

⭐ மரங்கள் வெட்டலாம்

⭐ விதை விதைக்கலாம்

⭐ முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யலாம்

⭐ கிழக்கு திசை பிரயாணம் செய்யலாம்

⭐ ஆராய்ச்சி செய்யலாம்

⭐ பு+மியிலிருந்து உலோகங்கள் எடுக்கலாம்.

புதன் :

⭐ மாங்கல்யம் செய்யலாம்

⭐ திருமணம் செய்யலாம்

⭐ ஹோம சாந்தி செய்யலாம்

⭐ கல்வி கற்றுக்கொள்ள தொடங்கலாம்

⭐ முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யலாம்

⭐ விதை விதைக்கலாம்

வியாழன் :

⭐ குலதெய்வங்களுக்கு பு+ஜை செய்யலாம்

⭐ கோவில்களில் அபிஷேகம் செய்யலாம்

⭐ ஹோமங்கள் செய்யலாம்

⭐ விரதம் இருக்கலாம்

⭐ சுபகாரியங்கள் செய்யலாம்

⭐ கிணறு வெட்டலாம்

வெள்ளி :

⭐ சுபகாரியங்கள் செய்யலாம்

⭐ புதிய வாகனம் வாங்கலாம்

⭐ வீடு கட்டும் வேலையை தொடங்கலாம்

⭐ தர்ம காரியங்கள் செய்யலாம்

⭐ உழவுத்தொழிலை தொடங்கலாம்

⭐ மங்களகரமான காரியங்களை செய்யலாம்

சனி :

⭐ கல்வி கற்றுக்கொள்ள தொடங்கலாம்

⭐ தர்ம காரியங்கள் செய்யலாம்

⭐ நவரத்தினங்கள் விற்பனை செய்யலாம்

⭐ எள், பருத்தி ஆகியவற்றை விதைக்கலாம்

⭐ புதிய இயந்திரங்களை இயக்கலாம்