Showing posts with label பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பரிகார மலர்கள் !. Show all posts
Showing posts with label பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பரிகார மலர்கள் !. Show all posts

Tuesday, 5 December 2017

பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பரிகார மலர்கள் !

பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பரிகார மலர்கள் !

✴ கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி தெய்வங்களை பு+க்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும் பூஜை செய்யும் போதும் நாம் பயன்படுத்தும் மலர்கள் வித்தியாசப்படும். அவ்வாறு சிறப்பு வாய்ந்த மலர்களில் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பரிகார மலர்கள் உள்ளது. எந்த பிரச்சனைக்கு எந்த மலர்களை பயன்படுத்தினால் பிரச்சனைகள் தீரும் என்பதைக் காண்போம்.
✴ மந்தாரை - நினைத்ததை கொடுக்கும்
✴ சந்தனமரம் - நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்
✴ பாரிஜாதம் - ஆயுள் விருத்தி
✴ குறுந்தமரம் - வாஸ்து பரிகார மரம்
✴ பன்னீர் பூ - விபத்துகளை தடுக்கும்.
✴ மகிழ மரம் - உயர்ந்த ஞானம், கல்வியைக் கொடுக்கும்.
✴ கொன்றை - தீமைகள் விலகும்
✴ தொட்டா சிணுங்கி - லட்சுமி கடாட்சம் கிட்டும்.
✴ வில்வம் - அதிர்ஷ்டம் தரும்.
✴ புன்னை - திருமணம் கைகூடும்.
✴ கடம்பம் - தீமைகளை விரட்டும்
✴ செண்பகம் - சௌபாக்கியம் தரும்.
✴ சீத்தாபழ மரம் - விஷகதிர்வீச்சைத் தடுக்கும்.
✴ நெருஞ்சி - நோய்களை விரட்டும்.
✴ வேம்பு, அரசு - பிராண சக்தியை மேம்படுத்தும்.