Showing posts with label நாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் !. Show all posts
Showing posts with label நாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் !. Show all posts

Saturday, 28 October 2017

நாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் !


29-10-2017 - ஞாயிறு
ஐப்பசி - 12
ஹேவிளம்பி வருடம் - 2017
நாள் சிறப்பு
நல்ல நேரம் :

காலை - 6.00 - 7.00
மாலை - 3.15 - 4.15


கௌரி நல்ல நேரம் :

பகல் - 10.45 - 11.45
இரவு - 1.30 - 2.30

இராகு - 4.30 - 6.00

குளிகை - 3.00 - 4.30

எமகண்டம் - 12.00 - 1.30

நட்சத்திரம் : அதிகாலை 02.55 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

திதி : பிற்பகல் 03.07 வரை நவமி பின்பு தசமி

யோகம் : மரண யோகம் பின்பு சித்த யோகம்

பொது தகவல்


நாள் - மேல்நோக்குநாள்

சூரிய உதயம் - 6.02

சூலம் - மேற்கு

பரிகாரம் - வெல்லம்

சந்திராஷ்டமம் - பூசம்

பண்டிகை


கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை

திருக்கோட்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை

உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு

வழிபாடு


சரஸ்வதி தேவியை வழிபடலாம்

முருகர் வழிபட்டால் சிறப்பு

எதற்கெல்லாம் சிறப்பு?


வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளலாம்

கல்வி பயிற்சி மேற்கொள்ளலாம்

தொழில் முறைகளில் புதிய யுக்திகளை கையாளலாம்

வாகனங்களை பழுது பார்க்கலாம்

வரலாற்று நிகழ்வுகள்


கவிஞர் வாலி பிறந்த தினம்

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் குமார் பிறந்த தினம்

Tuesday, 24 October 2017

நாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் !

நாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் !
25-10-2017 - புதன்
ஐப்பசி - 08
ஹேவிளம்பி வருடம் - 2017
நாள் சிறப்பு
நல்ல நேரம் :
காலை - 9.15 - 10.15
மாலை - 4.45 - 5.45

கௌரி நல்ல நேரம் :
பகல் - 10.45 - 11.45
இரவு - 6.30 - 7.30

இராகு - 12.00 - 1.30

குளிகை - 10.30 - 12.00

எமகண்டம் - 7.30 - 9.00

நட்சத்திரம் : இரவு 8.18 வரை மூலம் பின்பு பு+ராடம்

திதி : காலை 8.34 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம் : மரண யோகம் பின் அமிர்த யோகம்

பொது தகவல்
  • நாள் - கீழ்நோக்குநாள்
  • சூரிய உதயம் - 6.02
  • சூலம் - வடக்கு
  • பரிகாரம் - பால்
  • சந்திராஷ்டமம் - கிருத்திகை, ரோகிணி

பண்டிகை
  • கந்த சஷ்டி
  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் உள்பட அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சு+ரசம்ஹhரம்
  • சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் அசுரர்களை அழித்து மயில் வாகனம் மற்றும் சேவல் கொடியுடன் முருகப்பெருமான் இந்திர விமானத்தில் பவனி

வழிபாடு
  • வராகியை வழிபாடுவதால் இன்னல்கள் குறையும்.
  • முருகனை வழிபட உகந்த நாள்.

எதற்கெல்லாம் சிறப்பு?
 
  • விவசாயம் சம்மந்தப்பட்ட அனைத்து காரியத்திற்கும் உகந்தது.
  • மந்திர வித்தைகள் கற்க உகந்த நாள்.
  • பெயர் சூட்ட மற்றும் சீமந்தம் செய்யலாம்.
  • பயணம் செய்யலாம்.

வரலாற்று நிகழ்வுகள்
  • கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் பிறந்த தினம்
  • தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ பிறந்த தினம்