Showing posts with label எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?. Show all posts
Showing posts with label எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?. Show all posts

Wednesday, 4 October 2017

எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?

எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?



நாம் நினைத்த காரியம் நிறைவேற, நமக்குள் உள்ள பிரச்சனை தீர அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் மிக நல்லபலன் கிடைக்கும். ஆகையால் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

🌟 விக்னங்கள், இடையுறுகள் நீங்க - விநாயகர்

🌟 செல்வம் சேர - ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநாராயணர்

🌟 அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி

🌟 கல்வியில் சிறந்து விளங்க - சரஸ்வதி

🌟 திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

🌟 மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி

🌟 புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

🌟 புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி

🌟 தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி

🌟 வீடும், நிலமும் பெற - ஸ்ரீசுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

🌟 பில்லி, சு+ன்யம், செய்வினை அகல - ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மர்

🌟 நோய் தீர - ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தி

🌟 ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்

🌟 மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர்

🌟 விவசாயம் தழைக்க - ஸ்ரீதான்யலட்சுமி

🌟 உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீஅன்னபு+ரணி

🌟 பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்

உங்களுக்கான பிரச்சனைகளுக்கு அதற்கென்று கூறப்பட்டுள்ள தெய்வத்தை வணங்கி, அனைத்து செல்வத்தையும் பெற்று நலமுடன் வாழ்க..