Showing posts with label கடல் அலைகள் உருவாவதற்கான காரணம் என்ன?. Show all posts
Showing posts with label கடல் அலைகள் உருவாவதற்கான காரணம் என்ன?. Show all posts

Friday, 27 October 2017

கடல் அலைகள் உருவாவதற்கான காரணம் என்ன? உங்களுக்கு தெரியுமா?

கடல் அலைகள் உருவாவதற்கான காரணம் என்ன?
உங்களுக்கு தெரியுமா?


கடல் அலைகள் ஏற்பட என்ன காரணம் ?

நிலா மற்றும் சூரியன் இவை இரண்டும் மாறி மாறி செலுத்தும் ஈர்ப்பு விசை தான் கடலில் அலைகள் உருவாவதற்கு காரணமாக உள்ளது. இதனால் கடலில் உயர்வான மற்றும் தாழ்வான அலைகள் எப்போதும் மாறி மாறி உருவாகிறது.

இன்றைய தத்துவம்

நம்மை பற்றி யார் என்ன நினைத்தால் நமக்கு என்ன..? நம்மை பற்றி நாம் அறியாததையா அவர்கள் அறிந்திட போகிறார்கள்.


தெரிந்து கொள்வோம் !!!
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2) இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

3) மூட்டு வலியை போக்க முடக்கத்தான் கீரை.

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்க கற்பூரவல்லி (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்க அரைக்கீரை.