Showing posts with label நாளைய நாள் எப்படி? என்ன சிறப்பு ?. Show all posts
Showing posts with label நாளைய நாள் எப்படி? என்ன சிறப்பு ?. Show all posts

Monday, 23 October 2017

நாளைய நாள் எப்படி? என்ன சிறப்பு ?

நாளைய நாள் எப்படி? என்ன சிறப்பு ?
 
24-10-2017 - செவ்வாய்

ஐப்பசி - 07

ஹேவிளம்பி வருடம் - 2017

நாள் சிறப்பு

நல்ல நேரம் :

காலை - 7.45 - 8.45

மாலை - 4.45 - 5.45

கௌரி நல்ல நேரம் :

பகல் - 10.45 - 11.45

இரவு - 7.30 - 8.30

இராகு - 3.00 - 4.30

குளிகை - 12.00 - 1.30

எமகண்டம் - 9.00 - 10.30

நட்சத்திரம் : மாலை 5.43 வரை கேட்டை பின்பு மூலம்

திதி : காலை 6.28 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

யோகம் :
சித்த யோகம் பின் அமிர்த யோகம்

பொது தகவல்

நாள் - சமநோக்குநாள்

சூரிய உதயம் - 6.02

சூலம் - வடக்கு

பரிகாரம் - பால்

சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை

பண்டிகை

சிக்கல் சிங்காரவேலவர் ரதோத்ஸவம்.

இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.

குமாரவயலு}ர் முருகப்பெருமான் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருதல்

வழிபாடு

 
நாக தேவர்களின் வழிபாடு சிறப்பைத் தரும்.

முருகன் வழிபாடு எண்ணிய காரியங்களை நிறைவேற்றும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

 
வாஸ்து சாந்தி பூஜை செய்யலாம்

சிற்ப வேலைகள் செய்யலாம்

உடல் நல சம்பந்தப்பட்ட செயல்கள் செய்யலாம்

மந்திர உச்சாடம் செய்யலாம்

வரலாற்று நிகழ்வுகள்

ஐக்கிய நாடுகள் தினம்

உலக தகவல் வளர்ச்சி தினம்

உலக போலியோ தினம்

மருது பாண்டியர்கள் நினைவு தினம்