Showing posts with label Slokas. Show all posts
Showing posts with label Slokas. Show all posts

Saturday, 10 April 2021

Srinivasa Govinda Song Lyrics in Tamil

கோவிந்த நாமாவளி


Srinivasa Govinda Song Lyrics in Tamil

ஸ்ரீஸ்ரீநிவாசா கோவிந்தா

ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா

பக்த வத்சலா கோவிந்தா

பாகவத ப்ரிய கோவிந்தா

நித்ய நிர்மலா கோவிந்தா

நீலமேகஸ்யாம கோவிந்தா

புராண புருஷா கோவிந்தா

புண்டரீகாக்ஷா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


நந்த நந்தனா கோவிந்தா

நவநீத சோர கோவிந்தா

பசு பாலக ஸ்ரீ கோவிந்தா

பாப விமோசன கோவிந்தா

துஷ்ட சம்ஹார கோவிந்தா

துரித நிவாரண கோவிந்தா

சிஷ்ட பரிபாலக கோவிந்தா

கஷ்ட நிவாரண கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா



 

வஜ்ர மகுடதர கோவிந்தா

வராக மூர்த்திவி கோவிந்தா

கோபி ஜனலோல கோவிந்தா

கோவர்த்தனோத்தார கோவிந்தா

தசரத நந்தன கோவிந்தா

தசமுக மர்தன கோவிந்தா

பட்சி வாகன கோவிந்தா

பாண்டவ ப்ரிய கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


மத்ஸ்ய கூர்மா கோவிந்தா

மதுசூதனஹரி கோவிந்தா

வராக நரசிம்ம கோவிந்தா

வாமன ப்ருகுராம கோவிந்தா

பலராமாநுஜ கோவிந்தா

பௌத்த கல்கிதர கோவிந்தா

வேணுகான ப்ரிய கோவிந்தா

வேங்கடரமணா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா



 

சீதா நாயக கோவிந்தா

ச்ரித பரிபாலக கோவிந்தா

தரித்ர ஜனபோஷக கோவிந்தா

தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா

அனாத ரட்சக கோவிந்தா

ஆபத் பாந்தவ கோவிந்தா

சரணாகத வத்ஸல கோவிந்தா

கருணா சாகர கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


கமல தளாக்ஷ கோவிந்தா

காமித பலதாதா கோவிந்தா

பாப விநாசக கோவிந்தா

பாஹி முராரே கோவிந்தா

ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா

ஸ்ரீவத்சாங்கித கோவிந்தா

தரணீ நாயக கோவிந்தா

தினகர தேஜா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


பத்மாவதி ப்ரிய கோவிந்தா

ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா

அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா

மர்த்யாவதாரா கோவிந்தா

சங்க சக்ரதர கோவிந்தா

சார்ங்க கதாதர கோவிந்தா

விரஜா தீரஸ்தா கோவிந்தா

விரோதி மர்தன கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


சாளகிராமதர கோவிந்தா

சகஸ்ர நாமா கோவிந்தா

லக்ஷ்மீ வல்லப கோவிந்தா

லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா

கஸ்தூரி திலக கோவிந்தா

காஞ்சனாம்பரதர கோவிந்தா

கருடவாகன கோவிந்தா

கஜராஜ ரக்ஷக கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


வானர சேவித கோவிந்தா

வாரதி பந்தன கோவிந்தா

ஏழுமலைவாசா கோவிந்தா

ஏக ஸ்வரூபா கோவிந்தா

ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா

ரகுகுல நந்தன கோவிந்தா

பிரத்யக்ஷ தேவா கோவிந்தா

பரம தயாகர கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


வஜ்ரகவசதர கோவிந்தா

வைஜயந்தி மால கோவிந்தா

வட்டிகாசுப்ரிய கோவிந்தா

வசுதேவ தனயா கோவிந்தா

பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா

பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா

ஸ்திரீபும் ரூபா கோவிந்தா

சிவகேசவ மூர்த்தி கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


பிரம்மாண்ட ரூபா கோவிந்தா

பக்த ரட்சக கோவிந்தா

நித்ய கல்யாண கோவிந்தா

நீரஜநாப கோவிந்தா

ஹதீராம ப்ரிய கோவிந்தா

ஹரி சர்வோத்தம கோவிந்தா

ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா

ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


அபிஷேகப்ரிய கோவிந்தா

ஆபன் நிவாரண கோவிந்தா

ரத்ன கிரீடா கோவிந்தா

ராமாநுஜநுத கோவிந்தா

சுயம் ப்ரகாச கோவிந்தா

ஆஸ்ரித பக்ஷ கோவிந்தா

நித்யசுபப்ரத கோவிந்தா

நிகில லோகேசா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


ஆனந்த ரூபா கோவிந்தா

ஆத்யந்த ரஹிதா கோவிந்தா

இகபர தாயக கோவிந்தா

இபராஜ ரக்ஷக கோவிந்தா

பரம தாயாளோ கோவிந்தா

பத்மநாப ஹரி கோவிந்தா

பத்மநாப ஹரி கோவிந்தா

திருமலை வாசா கோவிந்தா

துளசி வனமால கோவிந்தா

கோவிந்த ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


சேஷாத்ரி நிலயா கோவிந்தா

சேஷ சாயினி கோவிந்தா

ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா

ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா

கோவிந்த ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


Also, read


Govindashtakam – கோவிந்தாஷ்டகம்

Venkateswara Suprabhatam Lyrics in Tamil – ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம்

Sandhyavandanam in Tamil  – சந்தியாவந்தனம்

Monday, 29 March 2021

மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் Mahishasura Mardini Stotram Lyrics in Tamil

மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

Mahishasura Mardini Stotram Lyrics in Tamil




மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

🛕 மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள்.. அசுரனை அழித்த அன்னையின் கோவத்தை சாந்த படுத்த இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாடப்பட்டது.


🛕 தர்மத்திற்கு எப்போதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் பல தோற்றங்களை எடுத்து அதர்மங்களை வீழ்த்தி தர்மத்தை நிலைபெற செய்கிறார். நாமும் நமது முன்வினை பயன்கள் மற்றும் இப்பிறவியில் செய்த சில கர்ம வினைகளின் பலனாக பொருளாதார சிக்கல்கள், வீட்டில் வறிய நிலை உண்டதால், எதிலும் தோல்வி, நீண்ட கால நோய் நொடிகள் போன்றவை ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றையும் நீங்க செய்ய நவராத்திரி தினங்கள் மற்றும் விஜயதசமி தினத்தில் துதித்து வழிபட வேண்டிய மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இதோ:


Aigiri Nandini Lyrics in Tamil with Meaning

1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி

பூரிகுடும்பினி பூரிக்ருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி

துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே

த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி

கில்பிஷ மோஷிணி கோஷரதே

தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி

துர்மத சோஷிணி ஸிந்துஸுதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


3. அயி ஜகதம்ப மதம்ப

கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே

சிகரி சிரோமணி துங்க ஹிமாலய

ச்ருங்க நிஜாலய மத்யகதே

மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி

கைடப பஞ்ஜினி ராஸரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


  பொருள்:  உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


4. அயி சதகண்ட விகண்டித ருண்ட

விதுண்டித சுண்ட கஜாதிபதே

ரிபுகஜ கண்ட விதாரண சண்ட

பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே

நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட

விபாதித முண்ட பதாதிபதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


5. அயிரண துர்மத சத்ரு வதோதித

துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே

சதுர விசார துரீண மஹாசிவ

தூதக்ருத ப்ரமதாதிபதே

துரித துரீஹ துராசய துர்மதி

தானவ தூத க்ருதாந்தமதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே



பொருள்:  அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


6. அயி சரணாகத வைரிவ தூவர

வீர வராபய தாயகரே

த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி

சிரோதி க்ருதாமல சூலகரே

துமிதுமி தாமர துந்துபி நாத

மஹோ முகரீக்ருத திங்மகரே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத

தூம்ர விலோசன தூம்ரசதே

ஸமரவிசோஷித சோணிதபீஜ

ஸமுத்பவ சோணித பீஜலதே

சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ

தர்ப்பித பூத பிசாசரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க

பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே

கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க

ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே

க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க

கடத்பஹுரங்க ரடத்படுகே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  வில்லை வளைத்துப் போர் செய்வதால் நடனமாடுவது போல் அசைகின்ற கைவளைகளை அணிந்தவளே, பொன் அம்புகளில் ஒரு கையும் அம்பறாத்தூணியில் மற்றொறு கையுமாக விரைந்து அம்புகளைப் பொழிந்து, ஒலி எழுப்புகின்ற வீரர்களைக் கொன்றவளே, நால்வகை சேனைகளும் நிறைந்த போர்க்களத்தில் வெட்டப்பட்ட தலைகளைச் சதுரங்கக் காய்களைப்போல் விளையாடுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த

பரஸ்துதி தத்பர விச்வ நுதே

ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர

ஸிஞ்ஜித மோஹித பூதபதே

நடித நடார்த்த நடீ நட நாயக

நாடித நாட்ய ஸுகான ரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:

ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே

ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ

ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே

ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர

ப்ரமர ப்ரமரா திபதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே



 

🛕  பொருள்:  நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக

மல்லி தரல்லக மல்லரதே

விரசித வல்லிக பல்லி கமல்லிக

ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே

சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண

தல்லஜ பல்லவ ஸல்லலிதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


12. அவிரலகண்ட கலன்மத மேதுர

மத்த மதங்கஜ ராஜபதே

த்ரிபுவன பூஷண பூதகலாநிதி

ரூப பயோநிதி ராஜஸுதே

அயிஸுத தீஜன லாலஸ மானஸ

மோஹன மன்மத ராஜஸுதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


13. கமல தலாமல கோமல காந்தி

கலா கலிதாமல பாலலதே

ஸகல விலாஸ கலாநிலய க்ரம

கேலிசலத்கல ஹம்சகுலே

அலிகுல சங்குல குவலய மண்டல

மௌலிமிலத் பகுலாலிகுலே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


14. கர முரலீரவ வீஜித கூஜித

லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே

மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித

ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே

நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே

ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி

ரம்யக பர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


15. கடிதடபீத துகூல விசித்ர

மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே

ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர

தன்சுல ஸன்னக சந்த்ரருசே

ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித

நிர்பர குஞ்ஜர கும்பகுசே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர

கரைக ஸஹஸ்ர கரைகநுதே

க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக

ஸங்கர தாரக ஸூனுஸுதே

ஸுரத சமாதி ஸமான ஸமாதி

ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


17. பதகமலம் கருணா நிலயே

வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே

அயி கமலே கமலா நிலயே

கமலா நிலய ஸகதம் நபவேத்

தவ பதமேவ பரம்பதமித்

யனு சீலயதோ மமகிம் ந சிவே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு

ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்

பஜதி ஸகிம் நசசீ குசகும்ப

தடீ பரிரம்ப ஸுகானுபவம்

தவ சரணம் சரணம் கரவாணி

நதாமரவாணி நிவாஸிசிவம்

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்

ஸகலம் நனு கூலயதே

கிமு புரஹூத புரீந்துமுகீ

ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே

மமது மதம் சிவநாமதனே

பவதீ க்ருபயா கிமுத க்ரியதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


20. அயி மயி தீனதயாலு தயா

க்ருபயைவ த்வயா பவித்வயமுமே

அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி

யதாஸி ததாஸனு மிதாஸிரதே

யதுசித மத்ர பவத்யுரரீ

குருதா துருதா பமபாகுருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே


🛕  பொருள்:  அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.


தானவ தூத க்ருதாந்தமதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

Friday, 26 March 2021

Araikasu Amman Mantra in Tamil | ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 108 மலர் வழிபாடு

 Araikasu Amman Mantra in Tamil

ஸ்ரீ பிரகதாம்பாள் எனும் அரைக்காசு அம்மன் 108 மலர் வழிபாடு

அன்பின் உருவாம் பிரகதி போற்றி

நின்திரு மலரடி பணிந்தேன் போற்றி

நாவளர் நற்றமிழ் நங்காய் போற்றி

தூமலர் தூவித் துதித்தேன் போற்றி!.. {4}


கரிமா முகனைப் பயந்தாய் போற்றி

அரிபிர மாதியர்க் கரியாய் போற்றி

இளையவன் கந்தனை ஈந்தாய் போற்றி

விளைநலம் எங்கும் விதிப்பாய் போற்றி!..{8}

சுரும்பார் குழலுமை கௌரி போற்றி

வருந்தா வகையெனக் கருள்வாய் போற்றி

மங்கல நாயகி மாமணி போற்றி

எங்கும் நிறைந்திடும் இறைவி போற்றி!..{12}


யாழ்நிகர் மொழியாய் யாமளை போற்றி

சூழ்வினை தீர்க்கும் சூலினி போற்றி

பல்வளை நாயகி பார்ப்பதி போற்றி

நல்வழி அருளும் நாயகி போற்றி!..{16}


போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி

பாகம் பிரியாய் பராபரை போற்றி

ஐயாற மர்ந்த அறமே போற்றி

ஆனைக் காவின் அம்பிகை போற்றி!..{20}


உலகுயிர் வளர்க்கும் உமையே போற்றி

அலகில் புகழ்நிறை அம்பிகை போற்றி

சிவகாமி எனும் செல்வி போற்றி

நவமா மணியே நாரணி போற்றி!..{24}


கத்துங் கடல்தரு முத்தே போற்றி

நத்தும் நல்லவர் நட்பே போற்றி

கற்றவர்க் கின்பக் கதியே போற்றி

உற்றவர்க் குகந்த நிதியே போற்றி!..{28}


அற்றவர்க்கு ஆரமுது ஆனாய் போற்றி

செற்றவர் செருக்கு சிதைப்பாய் போற்றி

செண்டாடும் விடைச் சிவையே போற்றி

உண்ணா முலையெம் அன்னாய் போற்றி!..{32}


வடிவுடை நங்காய் வாழ்வே போற்றி

கொடியிடைக் கோமள வல்லி போற்றி

மங்கலம் அருளும் மங்கலி போற்றி

சஞ்சலம் தீர்த்திடும் சங்கரி போற்றி!..{36}



 

பாழ்மனம் பதைக்க எழுவாய் போற்றி

சூழ்பகை முடித்துத் தருவாய் போற்றி

யாழ்நகர் வளமுற வருவாய் போற்றி

யாழ்வளர் வளரென அருள்வாய் போற்றி!..{40}


கடம்பவ னத்துறை கயற்கண் போற்றி

கடவூர் வளரும் கற்பகம் போற்றி

அபிராமி எனும் அமுதே போற்றி

மயிலா புரியில் மயிலே போற்றி!..{44}


சிவகதி காட்டும் சுந்தரி போற்றி

பரகதி அருளும் தற்பரை போற்றி

தையல் நாயகித் தாயே போற்றி

வையம் காத்திட வருவாய் போற்றி!..{48}


இமவான் பெற்ற இளங்கிளி போற்றி!..

மலையத் துவசன் மகளே போற்றி

முப்புரம் எரித்த ஏந்திழை போற்றி

முத்தமிழ் வடிவே முதல்வி போற்றி!..{52}


ஒளிக்குள் ஒளியாய் ஒளிர்வாய் போற்றி

வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி

மண்முதல் ஐம்பெரும் வளமே போற்றி

கண்முதல் களிக்கும் நலமே போற்றி!..{56}


பஞ்சமி பைரவி ரஞ்சனி போற்றி

நஞ்சுமிழ் நாக பூஷணி போற்றி

சும்பநி சும்ப சூதனி போற்றி

சண்டன் முண்ட மர்த்தனி போற்றி!..{60}


சிம்ம வாகினி ஜனனி போற்றி

மகிஷ மர்த்தனி துர்கா போற்றி

நீலி பயங்கரி நின்மலி போற்றி

தாரக மர்த்தனி காளி போற்றி!..{64}



ஆரணி பூரணி காரணி போற்றி

மாலினி சூலினி மதாங்கினி போற்றி

சூளா மணியே சுடரொளி போற்றி

ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி!..{68}


மேலை வினைகடி விமலி போற்றி

வாலை வளந்தரு வராஹி போற்றி

திருவும் அருவும் திகம்பரி போற்றி

பருவரை மருந்தே பகவதி போற்றி!..{72}


வேற்கண் அம்மை மீனாள் போற்றி

நாற்பயன் நல்கும் நங்காய் போற்றி

மாதவர்க் கிளைய மடக்கொடி போற்றி

மாதவர் போற்றும் சிவக்கொடி போற்றி!..{76}


பவளவரை மேற்பசுங் கொடி போற்றி

தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி

தீபச் சுடரில் திகழ்வாய் போற்றி

பாவத் தீவினை தகர்ப்பாய் போற்றி!..{80}


குழையா அகத்தைக் குழைப்பாய் போற்றி

இழையாய் எம்மை இழைப்பாய் போற்றி

புவனப் பொருளிற் பொருந்தினை போற்றி

பவளக் கனிவாய்ப் பைங்கிளி போற்றி!..{84}


சந்த்ர சடாதரி சாம்பவி போற்றி

சுந்தரி சுலக்ஷண ரூபிணி போற்றி

கலைமகள் பணியும் மலைமகள் போற்றி

அலைமகள் அடிபணி நலமகள் போற்றி!..{88}


திருக்கோ கர்ணத் திருவே போற்றி

ஒருகோடி நலந்தரு வடிவே போற்றி

நான்முக ரூபிணி ப்ராம்ஹணி போற்றி

நாரண ரூபிணி வைஷ்ணவி போற்றி!..{92}


பண்ணின் நேர்மொழிப் பாவாய் போற்றி

கண்ணின் மணியாய்க் காவாய் போற்றி

குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி

தமிழினும் இனிமை திகழ்ந்தாய் போற்றி!..{96}


அற்றார் அழிபசி தீர்த்தருள் போற்றி

உற்றார் உவப்புற சேர்த்தருள் போற்றி

பெய்யும் வளங்களில் இந்திரை போற்றி

வையகம் காத்திடும் வைஷ்ணவி போற்றி!..{100}


புல்லர்கள் போயற புரிகுவை போற்றி

நல்லன நவின்றன நல்குவை போற்றி

குங்குமம் தந்தருள் திருவடி போற்றி

மங்கலம் தந்தருள் மலரடி போற்றி!..{104}


போற்றி நின்பொன்னடி புதுமலர் போற்றி

போற்றி நின்புகழ்நிறை திருவடி போற்றி

போற்றி நின்திருவடி பணிந்தேன் போற்றி

போற்றி பிரகதாம்பிகா போற்றி போற்றி!..{108}

ஸ்ரீ அரைக்காசு அம்மன் | Araikasu Amman 108 Potri in Tamil

 ஸ்ரீ அரைக்காசு அம்மன்

🛕 சென்னை வண்டலூர் மிருகக்காட்சிசாலைக்கு ஒட்டியப்படி உள்ளது திருப்போரூர், கேளம்பாக்கம் செல்லும் சாலை. வண்டலூரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ரத்னமங்களம் என்கிற அழகிய சிற்றூர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது அரைகாசு அம்மன். இக்கோவிலில் அருள்மிகு அரைகாசு அம்மனுக்கான சன்னதி ஒன்றும் உண்டு.


Araikasu Amman 108 Potri in Tamil

ஸ்ரீ அரைக்காசு அம்மன் 108 போற்றி

1. ஓம் அரைக்காசு அம்மனே போற்றி

2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

3. ஓம் அருள்தரும் நாயகியே போற்றி

4. ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி

5. ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி

6. ஓம் அன்பிற்கினியவளே போற்றி

7. ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி

8. ஓம் அலங்கார நாயகியே போற்ற

9. ஓம் அற்புத தாயே போற்றி

10. ஓம் அற்பு அழகே போற்றி

11. ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி

12. ஓம் அறிவுடை தேவியே போற்றி

13. ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி

14. ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி

15. ஓம் வெல்லப்பிரியையே போற்றி

16. ஓம் சக்தி சொரூபமே போற்றி

17. ஓம் சாந்த சொரூபமே போற்றி

18. ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி

19. ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி

20. ஓம் சத்திய சொரூபமே போற்றி

21. ஓம் சுந்தர ரூபிணியே போற்றி

22. ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி

23. ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி

24. ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி

25. ஓம் சர்வ஧ஸ்வரியே போற்றி

26. ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி

27. ஓம் சந்தோஷ நாயகியே போற்றி

28. ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி

29. ஓம் செவ்வரளி பிரியையே போற்றி

30. ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி

31. ஓம் கேட்டதனை நீக்கிடுவாய் போற்றி

32. ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி

33. ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி

34. ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி

35. ஓம் பிரசன்ன நாயகியே போற்றி

36. ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி

37. ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி

38. ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி

39. ஓம் ஓம்கார சக்தியே போற்றி

40. ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி

41, ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி

42. ஓம் தேவி பிரியையே போற்றி

43. ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி

44. ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி

45. ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி

46. ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி

47. ஓம் நவமணி அரசியே போற்றி

48. ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி

49. ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி

50. ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி

51. ஓம் உயர்வை தருவாய் போற்றி

52. ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி

53. ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி

54. ஓம் உயர்மணியே போற்றி

55. ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி

56. ஓம் உடன் அருள்வாய் போற்றி

57. ஓம் சுகம் தருவாய் போற்றி

58. ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி

59. ஓம் வரம்பல தருபவளே போற்றி

60. ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி

61. ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி

62. ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி

63. ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி

64. ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி

65. ஓம் யெளவன நாயகியே போற்றி

66. ஓம் வல்லமை பெற்றவளே போற்றி

67. ஓம் ஞான விளக்கே போற்றி

68. ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி

69. ஓம் துயர் துடைப்பாய் போற்றி

70. ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி

71. ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி

72. ஓம் இன்பத்தின் இடமே போற்றி

73. ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி

74. ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி

75. ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி

76. ஓம் மாங்கல் தாரிணியே போற்றி

77. ஓம் கிருபை தருவாய் போற்றி

78. ஓம் யோக நாயகியே போற்றி

79. ஓம் மோகன நாயகியே போற்றி

80. ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி

81. ஓம் மாதர்க்கு அரசியே போற்றி

82. ஓம் மாணிக்க நாயகியே போற்றி

83. ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி

84. ஓம் மந்திர பொருளே போற்றி

85. ஓம் மரகத வடிவே போற்றி

86. ஓம் மாட்சி பொருளே போற்றி

87. ஓம் பொற்புடை நாயகியே போற்றி

88. ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி

89. ஓம் புவன நாயகியே போற்றி

90. ஓம் நலந்தரும் நாயகியே போற்றி

91. ஓம் சித்திரக் கொடியே போற்றி

92. ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி

93. ஓம் வியப்புடை நாயகியே போற்றி

94. ஓம் பக்குவம் தருவாய் போற்றி

95. ஓம் பண்பு தருவாய் போற்றி

96. ஓம் காக்கும் பொருளே போற்றி

97. ஓம் கருணை நிலவே போற்றி

98. ஓம் பொற்புடை சரணம் போற்றி

99. ஓம் பிறை வடிவே போற்றி

100. ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி

101. ஓம் தயாபரியே போற்றி

102. ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி

103. ஓம் ஜன்னம் தருவாய் போற்றி

104. ஓம் மரணம் தடுப்பாய் போற்றி

105. ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி

106. ஓம் தீபச் சுடரே போற்றி

107. ஓம் தீப நாயகியே போற்றி

108. ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!

Thursday, 25 March 2021

துளசி கவசம் | bhakthivlog| Thulasi Kavasam | Lyrics in Tamil | துளஸீகவசம்

 துளசி கவசம்


Thulasi Kavasam Lyrics in Tamil


துளசி கவசம்

॥ துளஸீகவசம் 1 ॥

ஶ்ரீக³ணேஶாய நம: ।

அஸ்ய ஶ்ரீதுளஸீகவசஸ்தோத்ரமந்த்ரஸ்ய ஶ்ரீமஹாதே³வ ருʼஷி: ।

அநுஷ்டுப்ச²ந்த:³ । ஶ்ரீதுளஸீ தே³வதா ।

மம ஈப்ஸிதகாமநாஸித்³த்⁴யர்த²ம் ஜபே விநியோக:³ ।

துளஸீ ஶ்ரீமஹாதே³வி நம: பங்கஜதா⁴ரிணி ।

ஶிரோ மே துளஸீ பாது பா⁴லம் பாது யஶஸ்விநீ ॥ 1॥


த்³ருʼஶௌ மே பத்³மநயநா ஶ்ரீஸகீ² ஶ்ரவணே மம ।

க்⁴ராணம் பாது ஸுக³ந்தா⁴ மே முக²ம் ச ஸுமுகீ² மம ॥ 2॥


ஜிஹ்வாம் மே பாது ஶுப⁴தா³ கண்ட²ம் வித்³யாமயீ மம ।

ஸ்கந்தௌ⁴ கஹ்லாரிணீ பாது ஹ்ருʼத³யம் விஷ்ணுவல்லபா⁴ ॥ 3॥


புண்யதா³ மே பாது மத்⁴யம் நாபி⁴ம் ஸௌபா⁴க்³யதா³யிநீ ।

கடிம் குண்ட³லிநிம் பாது ஊரூ நாரத³வந்தி³தா ॥ 4॥


ஜநநீ ஜாநுநீ பாது ஜங்கே⁴ ஸகலவந்தி³தா ।

நாராயணப்ரியா பாதௌ³ ஸர்வாங்க³ம் ஸர்வரக்ஷிணீ ॥ 5॥


ஸங்கடே விஷமே து³ர்கே³ ப⁴யே வாதே³ மஹாஹவே ।

நித்யம் ஹி ஸந்த்⁴யயோ: பாது துளஸீ ஸர்வத: ஸதா³ ॥ 6॥


இதீத³ம் பரமம் கு³ஹ்யம் துலஸ்யா: கவசாம்ருʼதம் ।

மர்த்யாநாமம்ருʼதார்தா²ய பீ⁴தாநாமப⁴யாய ச ॥ 7॥


மோக்ஷாய ச முமுக்ஷூணாம் த்⁴யாயிநாம் த்⁴யாநயோக³க்ருʼத் ।

வஶாய வஶ்யகாமாநாம் வித்³யாயை வேத³வாதி³நாம் ॥ 8॥


த்³ரவிணாய த³ரித்³ராணாம் பாபிநாம் பாபஶாந்தயே ॥ 9॥


அந்நாய க்ஷுதி⁴தாநாம் ச ஸ்வர்கா³ய ஸ்வர்க³மிச்சி²தாம் ।

பஶவ்யம் பஶுகாமாநாம் புத்ரத³ம் புத்ரகாங்க்ஷிணாம் ॥ 10॥


ராஜ்யாய ப்⁴ரஷ்டராஜ்யாநாமஶாந்தாநாம் ச ஶாந்தயே ।

ப⁴க்த்யர்த²ம் விஷ்ணுப⁴க்தாநாம் விஷ்ணௌ ஸர்வாந்தராத்மநி ॥ 11॥


ஜாப்யம் த்ரிவர்க³ஸித்³த்⁴யர்த²ம் க்³ருʼஹஸ்தே²ந விஶேஷத: ।

உத்³யந்தம் சண்ட³கிரணமுபஸ்தா²ய க்ருʼதாஞ்ஜலி: ॥ 12॥


துளஸீகாநநே திஷ்ட²ந்நாஸீநோ வா ஜபேதி³த³ம் ।

ஸர்வாந்காமாநவாப்நோதி ததை²வ மம ஸந்நிதி⁴ம் ॥ 13॥


மம ப்ரியகரம் நித்யம் ஹரிப⁴க்திவிவர்த⁴நம் ।

யா ஸ்யாந்ம்ருʼதப்ரஜா நாரீ தஸ்யா அங்க³ம் ப்ரமார்ஜயேத் ॥ 14॥


ஸா புத்ரம் லப⁴தே தீ³ர்க⁴ஜீவிநம் சாப்யரோகி³ணம் ।

வந்த்⁴யாயா மார்ஜயேத³ங்க³ம் குஶைர்மந்த்ரேண ஸாத⁴க: ॥ 15॥


ஸாঽபி ஸம்வத்ஸராதே³வ க³ர்ப⁴ம் த⁴த்தே மநோஹரம் ।

அஶ்வத்தே² ராஜவஶ்யார்தீ² ஜபேத³க்³நே: ஸுரூபபா⁴க் ॥ 16॥


பலாஶமூலே வித்³யார்தீ² தேஜோঽர்த்²யபி⁴முகோ² ரவே: ।

கந்யார்தீ² சண்டி³காகே³ஹே ஶத்ருஹத்யை க்³ருʼஹே மம ॥ 17॥


ஶ்ரீகாமோ விஷ்ணுகே³ஹே ச உத்³யாநே ஸ்த்ரீவஶா ப⁴வேத் ।

கிமத்ர ப³ஹுநோக்தேந ஶ்ருʼணு ஸைந்யேஶ தத்த்வத: ॥ 18॥


யம் யம் காமமபி⁴த்⁴யாயேத்தம் தம் ப்ராப்நோத்யஸம்ஶயம் ।

மம கே³ஹக³தஸ்த்வம் து தாரகஸ்ய வதே⁴ச்ச²யா ॥ 19॥


ஜபந் ஸ்தோத்ரம் ச கவசம் துளஸீக³தமாநஸ: ।

மண்ட³லாத்தாரகம் ஹந்தா ப⁴விஷ்யஸி ந ஸம்ஶய: ॥ 20॥


இதி ஶ்ரீப்³ரஹ்மாண்ட³புராணே துளஸீமாஹாத்ம்யே துளஸீகவசம் ஸம்பூர்ணம் ॥


॥ துளஸீகவசம் 2 ॥

கவசம் தவ வக்ஷ்யாமி ப⁴வஸங்க்ரமநாஶநம் ।

யஸ்ய ஜாபேந ஸித்³த்⁴யந்தி ஸர்வார்தா² நாதியத்நத: ॥ 1॥


துளஸீ பாது மே நித்யம் ஶிரோவக்த்ரோஷ்ட²நாஸிகா: ।

ஶ்ரோத்ரநேத்ரலலாடம் ச ப்⁴ரூகபோலம் நிரந்தரம் ॥ 2॥


ஶ்ரீஸகீ² பாது மே கண்ட²ம் பு⁴ஜௌ வக்ஷஶ்ச கக்ஷகம் ।

ப்ருʼஷ்ட²ம் ச பிட²ரம் ஸர்வம் ஸ்தநம் ஜாநூ ச ஹ்ருʼத்தடம் ॥ 3॥


ஶுபா⁴ பாதூத³ரம் நாபி⁴ம் பார்ஶ்வம் ஹஸ்தாங்கு³லிம் ததா² ।

ஜாட²ரம் வஹ்நிமகி²லம் கு³த³ம் ஜக⁴நகு³ஹ்யகம் ॥ 4॥


பாபஹாரிண்யவது மே ஊரூ ஸ்பி²ங்மாம்ஸஜாநுகம் ।

புண்யதா³ঽவது மே ஜங்கே⁴ பாதௌ³ நாரத³ஸேவிதா ॥ 5॥


யது³க்தம் யச்ச நோக்தம் மே யத்³பா³ஹ்யம் யத்ததா²ந்தரம் ।

ஸர்வாங்க³ம் பாது மே தே³வீ நாராயணமந: ப்ரியா ॥ 6॥


இதீத³ம் கவசம் தி³வ்யம் துலஸ்யா: ஸர்வஸித்³தி⁴க்ருʼத் ।

த்ரிஸந்த்⁴யம் யோ ஜபேத்தஸ்ய ஶ்ரீர்வித்³யாঽঽயுஶ்ச வர்த⁴தே ॥ 7॥


ப்ராசீ: ஷட்³ விலிகே²த்³ரேகா:² உதீ³சீம் பஞ்ச சைவ ஹி ।

ஸங்க்²யாநாம் விம்ஶதிஸ்தத்ர கோஷ்டா²நாம் து ப⁴விஷ்யதி ॥ 8॥


கோஷ்டே² கோஷ்டே² லிகே²த்பாத³ம் மந்த்ரஸ்யாஸ்ய யதா²க்ரமம் ।

பூ⁴ர்ஜே ரோசநயா வித்³வாந் கோஷ்ட²ம் குங்குமமிஶ்ரயா ॥ 9॥


யஸ்ய யந்த்ரமித³ம் மூர்த்⁴நி பு⁴ஜே கண்டே²ঽத²வா ப⁴வேத் ।

ஸங்க்³ராமே வ்யவஹாரே ச சோரவ்யாக்⁴ரப⁴யேஷு ச ॥ 10॥


மாரீப⁴யே வர்ஷப⁴யே நிர்கா⁴த ப⁴யபீடி³தே ।

க்ஷயாபஸ்மாரபீடா³ஸு ஸர்பவ்ருʼஶ்சிகலூல(த )கே ॥ 11॥


தாபஜ்சரேঽத²வா ஶீதே நேத்ரரோகே³ ச து:³ஸஹே ।

ந தஸ்ய கிஞ்சித்³ து³ரிதமிஹாமுத்ர ச ஜாயதே ॥ 12॥


வந்த்⁴யா யா தா⁴ரயேத்³யந்த்ரம் அசிராத்புத்ரிணீ ப⁴வேத் ।

இதீத³ம் கவசம் ப்ரோக்தம் வாதே³ ச விஜயப்ரத³ம் ॥ 13॥


கோ³மயேந ம்ருʼதா³ சைவ நிர்மாய ப்ரதிவாதி³நம் ।

லம்ப³மாநாம் தஸ்ய ஜிஹ்வாம் க்ருʼத்வா ச நிஹயா லிபேத் ॥ 14॥


வாமபாதே³ந சாக்ரம்ய தஜ்ஜிஹ்வாம் கவசம் ஜபேத் ।

அசிராத்தஸ்ய ஜிஹ்வாயா: ஸ்தம்போ⁴ ப⁴வதி ஸம்ஸதி³ ॥ 15॥


வஶ்யமாகர்ஷணம் சைவ ஸ்தம்ப⁴நோச்சாடநே ததா² ।

த்³வேஷணம் மாரணம் சைவ மந்த்ரேணாநேந விந்த³தி । 16॥


விந்யஸ்தகவசோ யஸ்து மந்த்ரராஜேந மந்த்ரிதம் ।

ப⁴க்ஷயேத்து த்வசம் தஸ்ய வாக்பதித்வம் ந ஸம்ஶய: ॥ 17॥


காம்யஸித்³தி⁴ர்மயோக்தா தே மோக்ஷஸித்³தி⁴ம் நிஶாமய ।

யோ நவைஸ்துளஸீபத்ரை: ஸாலக்³ராமஶிலார்சநம் ॥ 18॥


குர்யாத்புருஷஸூக்தேந தஸ்ய மோக்ஷ: கரே ஸ்தி²த: ।

வ்ருʼத்³த⁴பாத்³மத:

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

 ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்



ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

ஸிந்தூராருணவிக்ரஹாம்

த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத்

தாராநாயக சேகராம்

ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம்

பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம்

ரக்தோத்பலம் பிப்ரதீம்

ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம்

த்யாயேத் பராமம்பிகாம் ||


அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்

த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் |

அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை-

ரஹமித்யேவ விபாவயே பவானீம் || 2 ||

த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித

வதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்


கரகலித-லஸத்ஹேம-பத்மாம் வராங்கீம் |

ஸர்வாலங்கார-யுக்தாம் ஸதத-மபயதாம் –

பக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்

ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் || 3||

ஸகுங்கும-விலேபனா-மளிகசும்பி – கஸ்தூரிகாம்

ஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம் |

அசேஷஜனமோஹிநீ–மருண-மால்ய-பூஷாம்பராம்

ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம் ||


ஸ்தோத்ரம்

ஓம்ஐம்ஹ்ரீம்ஶ்ரீம்

ஓம் ||

ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ


ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ |

சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா ||1||


உத்யத்பானு-ஸஹஸ்ராபா சதுர்பாஹு-ஸமன்விதா |

ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா ||2||


மனோரூபேக்ஷுகோதண்டா பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா |

நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட-மண்டலா ||3||


சம்பகாசோக-புன்னாக-ஸௌகந்திக-லஸத்-கசா |

குருவிந்தமணி-ச்ரேணீ-கனத்-கோடீர-மண்டிதா ||4||


அஷ்டமீசந்த்ர-விப்ராஜ-தளிகஸ்தல-சோபிதா |

முகசந்த்ர-களங்காப-ம்ருகநாபி விசேஷகா ||5||


வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா |

வக்த்ர-லக்ஷ்மீ-பரீவாஹ-சலன்-மீனாப-லோசனா ||6||


நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா |

தாராகாந்தி-திரஸ்காரி நாஸாபரண-பாஸுரா ||7||


கதம்ப-மஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹரா |

தாடங்க-யுகளீபூத-தபனோடுப-மண்டலா || 8||


பத்மராக-சிலாதர்ச-பரிபாவி- கபோலபூ: |

நவ-வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி ரதனச்சதா ||9||


சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா |

கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா ||10||







நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ |

மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா ||11||


அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா |

காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா ||12||


கனகாங்கத-கேயூர-கமனீய-புஜான்விதா |

ரத்னக்ரைவேய-சிந்தாக-லோல-முக்தா-பலான்விதா||13||


காமேச்வர-ப்ரேமரத்ன- மணி-ப்ரதிபணஸ்தனீ |

நாப்யாலவால-ரோமாலி-லதா-பல-குசத்வயீ ||14||


லக்ஷ்யரோம- லதா-தாரதா- ஸமுன்னேய-மத்யமா |

ஸ்தனபார-தலன்-மத்ய- பட்டபந்த-வலித்ரயா ||15||


அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்- கடீதடீ |

ரத்ன-கிங்கிணிகாரம்ய- ரசநா-தாம-பூஷிதா ||16||


காமேச-ஜ்ஞாத-ஸௌபாக்ய-மார்தவோரு-த்வயான்விதா |

மாணிக்ய-முகுடாகார-ஜானுத்வய-விராஜிதா ||17||


இந்த்ரகோப-பரிக்ஷிப்த-ஸ்மரதூணாப- ஜங்கிகா |

கூடகுல்பா கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா ||18||


நக-தீதிதி- ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணா |

பதத்வய-ப்ரபாஜால-பராக்ருத-ஸரோருஹா ||19||


ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர- மண்டித-ஸ்ரீபதாம்புஜா |

மராளீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதி: || 20 ||


ஸர்வாருணாsநவத்யாங்கீ ஸர்வாபரணபூஷிதா |

சிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீனவல்லபா ||21||


ஸுமேரு-மத்யச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா |

சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸநஸ்திதா ||22||



 

மஹாபத்மாடவீ-ஸம்ஸ்தா கதம்பவன-வாஸிநீ |

ஸுதாஸாகர-மத்யஸ்தா காமாக்ஷீ காமதாயினீ||23||


தேவர்ஷி-கண-ஸங்காத-ஸ்தூயமாநாத்ம-வைபவா |

பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேநா-ஸமன்விதா || 24||


ஸம்பத்கரீ-ஸமாரூட-ஸிந்துர-வ்ரஜ-ஸேவிதா |

அச்வாரூடாதிஷ்டிதாச்வ-கோடி-கோடிபி-ராவ்ருதா ||25||


சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா |

கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதா || 26||


கிரிசக்ர-ரதாரூட தண்டநாதா-புரஸ்க்ருதா |

ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த-வஹ்நி-ப்ராகார-மத்யகா || 27||


பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா |

நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகா || 28||


பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா |

மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா || 29||


விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா |

காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேச்வரா||30||


மஹாகணேச-நிர்ப்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா |

பண்டாஸுரேந்த்ர-நிர்முக்த சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ ||31||


கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருதி: |

மஹா-பாசுபதாஸ்த்ராக்னி-நிர்தக்தாஸுர–ஸைநிகா || 32||


காமேச்வராஸ்த்ர-நிர்தக்த-ஸபண்டாஸுர-சூன்யகா |

ப்ரஹ்மோபேந்த்ர-மஹேந்த்ராதி-தேவ-ஸம்ஸ்துத-வைபவா||33||


ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநௌஷதி: |

ஸ்ரீமத்-வாக்பவ-கூடைக- ஸ்வரூப-முக-பங்கஜா || 34||



 

கண்டாத:-கடிபர்யந்த-மத்யகூட-ஸ்வரூபிணீ |

சக்தி-கூடைகதாபன்ன- கட்யதோ-பாக-தாரிணீ || 35||


மூலமந்த்ராத்மிகா மூலகூடத்ரய-கலேபரா |

குலாம்ருதைக-ரஸிகா குலஸங்கேத-பாலினீ || 36 ||


குலாங்கனா குலாந்தஸ்தா கௌலினீ குலயோகினீ |

அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார-தத்பரா || 37||


மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ |

மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ ||38||


ஆஜ்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ |

ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி-வர்ஷிணீ || 39||


தடில்லதா-ஸமருசி: ஷட்சக்ரோபரி-ஸம்ஸ்திதா |

மஹாசக்தி : குண்டலினீ பிஸதந்து-தனீயஸீ || 40||


பவானீ பாவனாகம்யா பவாரண்ய-குடாரிகா |

பத்ரப்ரியா பத்ரமூர்த்திர்-பக்தஸௌபாக்ய-தாயினீ ||41||


பக்திப்ரியாபக்திகம்யா பக்திவச்யா பயாபஹா |

சாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயினீ||42||


சாங்கரீஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா |

சாதோதரீசாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜனா || 43||


நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |

நிர்குணா நிஷ்கலா சாந்தாநிஷ்காமாநிருபப்லவா||44||


நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |

நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா ||45||


நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா |

நீராகா ராகமதனீ நிர்மதாமதநாசினீ || 46 ||


நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ |

நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ ||47 ||


நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசினீ |

நி:ஸ்ஸம்சயா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ || 48||


நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசினீ |

நிர்நாசா ம்ருத்யுமதனீநிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா ||49||


நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |

துர்லபா துர்க்கமா துர்க்கா து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா ||50||


துஷ்டதூரா துராசார-சமனீ தோஷவர்ஜிதா |

ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா ஸமாநாதிக வர்ஜிதா ||51||


சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |

ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ ||52||


ஸர்வ-யந்த்ராத்மிகா-ஸர்வ-தந்த்ரரூபா மனோன்மனீ |

மாஹேச்வரீமஹாதேவீ மஹாலக்ஷ்மீர்-ம்ருடப்ரியா ||53||


மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக-நாசினீ |

மஹாமாயா மஹாஸத்வா மஹாசக்திர்-மஹாரதி: ||54||


மஹாபோகா மஹைச்வர்யா மஹாவீர்யாமஹாபலா |

மஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ || 55||


மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸநா |

மஹாயாக-க்ரமாராத்யா மஹாபைரவ-பூஜிதா ||56||


மஹேச்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |

மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரீ ||57||


சதுஷ்ஷஷ்ட்-யுபசாராட்யா சதுஷ்ஷஷ்டி-கலாமயீ |

மஹாசதுஷ்ஷஷ்டிகோடி-யோகினீ-கணஸேவிதா ||58||


மனுவித்யா சந்த்ரவித்யா சந்த்ரமண்டல மத்யகா |

சாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர-கலாதரா ||59||


சராசர-ஜகந்நாதா சக்ரராஜ-நிகேதநா |

பார்வதீ பத்மநயநாபத்மராக-ஸமப்ரபா || 60||


பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ |

சின்மயீ பரமாநந்தா விஜ்ஞான-கனரூபிணீ ||61||


த்யான-த்யாத்ரு-த்யேயரூபா தர்மாதர்ம-விவர்ஜிதா |

விச்வரூபா ஜாகரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா ||62||


ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா-விவர்ஜிதா |

ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணீ ||63||


ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீச்வரீ |

ஸதாசிவாSனுக்ரஹதா பஞ்சக்ருத்யபராயணா ||64||


பானுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ |

பத்மாஸநா பகவதீ பத்மநாப-ஸஹோதரீ ||65||


உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-புவனாவளீ |

ஸஹஸ்ரசீர்ஷ-வதநா-ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரபாத்||66||


ஆப்ரஹ்ம-கீடஜனநீ வர்ணாச்ரம-விதாயிநீ |

நிஜாஜ்ஞாரூப-நிகமா புண்யாபுண்ய-பலப்ரதா ||67||


ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரீ-க்ருத- பாதாப்ஜதூலிகா |

ஸகலாகம-ஸந்தோஹ-சுக்தி-ஸம்புட மௌக்திகா ||68||


புருஷார்த்த-ப்ரதா பூர்ணா போகினீ புவனேச்வரீ |

அம்பிகாSனாதி-நிதனா ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா ||69||


நாராயணீ நாத-ரூபா நாமரூபா-விவர்ஜிதா |

ஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா ஹேயோபாதேய வர்ஜிதா ||70||


ராஜராஜார்ச்சிதாராஜ்ஞீ ரம்யா ராஜீவலோசனா |

ரஞ்ஜனீ ரமணீ ரஸ்யா ரணத்கிங்கிணி-மேகலா ||71||


ரமா ராகேந்துவதனா ரதிரூபா ரதிப்ரியா |

ரக்ஷாகரீ ராக்ஷஸக்னீ ராமா ரமணலம்படா ||72||


காம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா |

கல்யாணீ ஜகதீ-கந்தாகருணாரஸ-ஸாகரா ||73||


கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீப்ரியா |

வரதா வாமநயனா வாருணீ-மத விஹ்வலா ||74||


விச்வாதிகா வேதவேத்யா விந்த்யாசல-நிவாஸிநீ |

விதாத்ரீ வேதஜநநீ விஷ்ணுமாயா விலாஸிநீ ||75||


க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞபாலினீ |

க்ஷயவ்ருத்தி-விநிர்முக்தா க்ஷேத்ரபால-ஸமர்ச்சிதா || 76||


விஜயா விமலா வந்த்யா வந்தாரு-ஜன-வத்ஸலா |

வாக்வாதினீ வாமகேசீ வன்ஹிமண்டல-வாஸிநீ ||77||


பக்திமத்-கல்பலதிகாபசுபாச-விமோசிநீ |

ஸம்ஹ்ருதாசேஷ-பாஷண்டாஸதாசார-ப்ரவர்த்திகா|| 78||


தாபத்ரயாக்னி-ஸந்தப்த-ஸமாஹ்லாதன-சந்த்ரிகா |

தருணீ தாபஸாராத்யா தனுமத்யா தமோபஹா ||79||


சிதிஸ்-தத்பத-லக்ஷ்யார்த்தா சிதேகரஸ-ரூபிணீ |

ஸ்வாத்மாநந்த-லவீபூத-ப்ரஹ்மாத்யானந்த-ஸந்ததி: ||80||


பரா ப்ரத்யக்-சிதீ-ரூபா பச்யந்தீ பரதேவதா |

மத்யமா வைகரீரூபா பக்த-மானஸ ஹம்ஸிகா ||81||


காமேச்வர-ப்ராணநாடீ க்ருதஜ்ஞா காமபூஜிதா |

ச்ருங்கார-ரஸ-ஸம்பூர்ணா ஜயா ஜாலந்தர ஸ்திதா ||82||


ஓட்யாண-பீட-நிலயா பிந்துமண்டல-வாஸிநீ |

ரஹோ-யாகக்ரமாராத்யா ரஹஸ்தர்பண-தர்ப்பிதா ||83||


ஸத்ய:-ப்ரஸாதினீ விச்வஸாக்ஷிணீஸாக்ஷிவர்ஜிதா |

ஷடங்க-தேவதாயுக்தா ஷாட்குண்ய-பரிபூரிதா ||84||


நித்யக்லின்னா நிருபமா நிர்வாணஸுக-தாயினீ |

நித்யா-ஷோடசிகா-ரூபா ஸ்ரீகண்டார்த்தசரீரிணீ || 85||


ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ |

மூலப்ரக்ருதி ரவ்யக்தா வ்யக்தாவ்யக்த-ஸ்வரூபிணீ ||86||


வ்யாபினீவிவிதாகாரா வித்யா(அ)வித்யா-ஸ்வரூபிணீ |

மஹாகாமேச-நயனா-குமுதாஹ்லாத-கௌமுதீ ||87||


பக்தஹார்த-தமோபேத-பானுமத்-பானு-ஸந்ததி:|

சிவதூதீ சிவாராத்யாசிவமூர்த்தீ: சிவங்கரீ ||88||


சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா |

அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா ||89||


சிச்சக்திச்-சேதனா-ரூபாஜடசக்திர் ஜடாத்மிகா |

காயத்ரீவ்யாஹ்ருதி: ஸந்த்யா த்விஜப்ருந்த-நிஷேவிதா || 90||


தத்வாஸனா தத்வமயீ பஞ்சகோசாந்தர-ஸ்திதா |

நி: ஸீம-மஹிமா நித்ய-யௌவநா மதசாலினீ || 91||


மதகூர்ணித-ரக்தாக்ஷீ மதபாடல-கண்டபூ: |

சந்தன-த்ரவ-திக்தாங்கீ சாம்பேய-குஸும-ப்ரியா ||92||


குசலா கோமலாகாராகுருகுல்லா குலேச்வரீ |

குலகுண்டாலயாகௌலமார்க்க-தத்பர-ஸேவிதா ||93||


குமாரகணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்-மதிர்-த்ருதி: |

சாந்தி:ஸ்வஸ்திமதீ காந்திர்-நந்தினீவிக்நநாசினீ ||94||


தேஜோவதீ த்ரிநயநாலோலாக்ஷீ- காமரூபிணீ |

மாலினீ ஹம்ஸினீ மாதா மலயாசல-வாஸிநீ ||95||


ஸுமுகீ நலினீ ஸுப்ரூ: சோபனா ஸுரநாயிகா |

காலகண்டீ காந்திமதீ க்ஷோபிணீஸூக்ஷ்மரூபிணீ ||96||


வஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்தா-விவர்ஜிதா |

ஸித்தேச்வரீஸித்தவித்யா ஸித்தமாதா யசஸ்விநீ ||97||


விசுத்தி-சக்ர-நிலயா-SSரக்தவர்ணா த்ரிலோசனா |

கட்வாங்காதி-ப்ரஹரணா வதநைக-ஸமன்விதா ||98||


பாயஸாந்ந-ப்ரியாத்வக்ஸ்தா பசுலோகபயங்கரீ |

அம்ருதாதி-மஹாசக்தி ஸம்வ்ருதாடாகினீச்வரீ ||99||


அநாஹதாப்ஜ-நிலயாச்யாமாபா வதனத்வயா |

தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தராருதிரஸம்ஸ்திதா ||100||


காலராத்ர்யாதி-சக்த்யௌக-வ்ருதா ஸ்நிக்தௌதனப்ரியா |

மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ ||101||


மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா |

வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி-ராவ்ருதா ||102||


ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா |

ஸமஸ்த பக்த-ஸுகதா லாகிந்யம்பா-ஸ்வரூபிணீ ||103||


ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா |

சூலாத்யாயுத-ஸம்பந்நா பீதவர்ணாSதிகர்விதா ||104||


மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்திந்யாதி-ஸமன்விதா |

தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ ||105||


மூலாதாராம்புஜாரூடா பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா |

அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா ||106||


முத்கௌதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ |

ஆஜ்ஞா-சக்ராப்ஜநிலயா சுக்லவர்ணாஷடாநநா ||107||


மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி ஸமன்விதா |

ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகிநீ-ரூபதாரிணீ ||108||


ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா |

ஸர்வாயுத-தரா சுக்ல ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ ||109||


ஸர்வௌதன-ப்ரீதசித்தா யாகிந்யம்பா-ஸ்வரூபிணீ |

ஸ்வாஹா ஸ்வதாSமதிர்மேதா ச்ருதிஸ்ம்ருதிரனுத்தமா ||110||


புண்யகீர்த்தி: புண்யலப்யா புண்ய-ச்ரவண-கீர்த்தனா |

புலோமஜார்ச்சிதா-பந்தமோசனீ பர்ப்பராலகா ||111||


விமர்ச-ரூபிணீ வித்யா வியதாதி-ஜகத்ப்ரஸூ: |

ஸர்வவ்யாதி-ப்ரசமனீஸர்வம்ருத்யு-நிவாரிணீ ||112||


அக்ரகண்யாSசிந்த்யரூபா கலிகல்மஷ-நாசினீ |

காத்யாயனீ காலஹந்த்ரீ கமலாக்ஷ-நிஷேவிதா ||113||


தாம்பூல-பூரித-முகீ தாடிமீ-குஸுமப்ரபா |

ம்ருகாக்ஷீ மோஹினீ முக்யா ம்ருடானீ மித்ரரூபிணீ ||114||


நித்யத்ருப்தா பக்தநிதிர்-நியந்த்ரீ நிகிலேச்வரீ |

மைத்ர்யாதி-வாஸநாலப்யா மஹாப்ரலய ஸாக்ஷிணீ ||115||


பராசக்தி: பராநிஷ்டா ப்ரஜ்ஞானகன-ரூபிணீ |

மாத்வீபானாலஸா மத்தா மாத்ருகாவர்ண ரூபிணீ ||116||


மஹாகைலாஸ-நிலயா ம்ருணால ம்ருது-தோர்லதா |

மஹநீயா தயாமூர்த்திர்- மஹாஸாம்ராஜ்ய-சாலினீ || 117||


ஆத்மவித்யா மஹாவித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா |

ஸ்ரீஷோடசாக்ஷரீ-வித்யா த்ரிகூடா காமகோடிகா ||118||


கடாக்ஷகிங்கரீ-பூத-கமலாகோடி-ஸேவிதா |

சிர:ஸ்திதா சந்த்ரநிபா பாலஸ்தேந்த்ர-தனு:ப்ரபா ||119||


ஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா த்ரிகோணாந்தர-தீபிகா |

தாக்ஷாயணீ தைத்யஹந்த்ரீ தக்ஷயஜ்ஞவிநாசினீ ||120||


தராந்தோளித தீர்க்காக்ஷீ தரஹாஸோஜ்வலன்முகீ |

குருமூர்த்திர்-குணநிதிர்-கோமாதா குஹஜன்ம-பூ: ||121||


தேவேசீ தண்டநீதிஸ்தா தஹராகாச ரூபிணீ |

ப்ரதிபன்-முக்ய-ராகாந்த-திதி-மண்டலபூஜிதா ||122||


கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப-விமோதினீ |

ஸசாமர-ரமா-வாணீ -ஸவ்ய-தக்ஷிண-ஸேவிதா ||123||


ஆதிசக்திரமேயா$$த்மா பரமா பாவனாக்ருதி:|

அநேககோடி-ப்ரஹ்மாண்ட-ஜநநீ திவ்ய-விக்ரஹா || 124||


க்லீங்காரீ கேவலா குஹ்யா கைவல்யபத-தாயினீ |

த்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா த்ரிமூர்த்திஸ் த்ரிதசேச்வரீ ||125||


த்ர்யக்ஷரீ திவ்யகந்தாட்யா ஸிந்தூர-திலகாஞ்சிதா |

உமா சைலேந்த்ர-தநயா கௌரீகந்தர்வ-ஸேவிதா ||126||


விச்வகர்ப்பா ஸ்வர்ண-கர்ப்பாSவரதா வாகதீச்வரீ |

த்யானகம்யா-Sபரிச்சேத்யா ஜ்ஞானதா ஜ்ஞானவிக்ரஹா ||127||


ஸர்வ வேதாந்த-ஸம்வேத்யா ஸத்யாநந்த-ஸ்வரூபிணீ |

லோபாமுத்ரார்ச்சிதா லீலாக்லுப்த- ப்ரஹ்மாண்ட-மண்டலா ||128||


அத்ருச்யா த்ருச்ய-ரஹிதா விஜ்ஞாத்ரீ வேத்யவர்ஜிதா |

யோகினீ யோகதா யோக்யா யோகானந்தா யுகந்தரா || 129||


இச்சாசக்தி-ஜ்ஞானசக்தி- க்ரியாசக்தி-ஸ்வரூபிணீ |

ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணீ ||130||


அஷ்டமூர்த்தி-ரஜாஜேத்ரீ லோகயாத்ரா-விதாயினீ |

ஏகாகினீ பூமரூபா நிர்த்வைதா த்வைத-வர்ஜிதா ||131||


அன்னதா வஸுதா வ்ருத்தா ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |

ப்ருஹதீ ப்ராஹ்மணீ ப்ராஹ்மீ ப்ரஹ்மாநந்தா பலிப்ரியா ||132||


பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா |

ஸுகாராத்யா சுபகரீ சோபநா-ஸுலபாகதி: ||133||


ராஜராஜேச்வரீ ராஜ்யதாயினீ ராஜ்யவல்லபா |

ராஜத்க்ருபா ராஜபீட-நிவேசித-நிஜாச்ரிதா ||134||


ராஜ்யலக்ஷ்மீ: கோசநாதா சதுரங்க-பலேச்வரீ |

ஸாம்ராஜ்யதாயினீ ஸத்யஸந்தா ஸாகர-மேகலா ||135||


தீக்ஷிதா தைத்யசமனீ ஸர்வலோகவசங்கரீ |

ஸர்வார்த்த-தாத்ரீ ஸாவித்ரீ ஸச்சிதானந்தரூபிணீ ||136||


தேசகாலாபரிச்சின்னா ஸர்வகா ஸர்வமோஹினீ |

ஸரஸ்வதீ சாஸ்த்ரமயீ குஹாம்பாகுஹ்யரூபிணீ ||137||


ஸர்வோபாதி-விநிர்முக்தா ஸதாசிவ-பதிவ்ரதா |

ஸம்ப்ரதாயேச்வரீ ஸாத்வீ குருமண்டல-ரூபிணீ ||138||


குலோத்தீர்ணா பகாராத்யா மாயா மதுமதீ மஹீ |

கணாம்பா குஹ்யகாராத்யா கோமாலாங்கீ குருப்ரியா ||139||


ஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேசீ தக்ஷிணாமூர்த்தி-ரூபிணீ |

ஸநகாதி-ஸமாராத்யா சிவஜ்ஞாநப்ரதாயிநீ ||140||


சித்கலா SSநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ |

நாமபாராயண-ப்ரீதா நந்திவித்யா நடேச்வரீ ||141||


மித்யா ஜகததிஷ்டாநா முக்திதா முக்திரூபிணீ |

லாஸ்யப்ரியா லயகரீ லஜ்ஜா ரம்பாதிவந்திதா ||142||


பவதாவ-ஸுதாவ்ருஷ்டி: பாபாரண்ய-தவாநலா |

தௌர்ப்பாக்ய-தூலவாதூலா ஜராத்வாந்த-ரவிப்ரபா ||143||


பாக்யாப்தி-சந்த்ரிகா பக்தசித்த-கேகி-கநாகநா |

ரோகபர்வத-தம்போலிர் ம்ருத்யுதாரு-குடாரிகா || 144||


மஹேச்வரீ மஹாகாளீ மஹாக்ராஸா மஹாசநா |

அபர்ணா சண்டிகா சண்ட-முண்டாஸுர-நிஷூதினீ ||145||


க்ஷராக்ஷராத்மிகா ஸர்வலோகேசீ விச்வதாரிணீ |

த்ரிவர்க்க-தாத்ரீ ஸுபகா த்ர்யம்பகா த்ரிகுணாத்மிகா ||146||


ஸ்வர்க்காபவர்க்கதா சுத்தா ஜபாபுஷ்ப-நிபாக்ருதி : |

ஓஜோவதீ த்யுதிதரா யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா ||147||


துராராத்யா துராதர்ஷா பாடலீகுஸுமப்ரியா |

மஹதீ மேருநிலயா மந்தார-குஸும-ப்ரியா ||148||


வீராராத்யா விராட்ரூபா விரஜா விச்வதோமுகீ |

ப்ரத்யக்ரூபா பராகாசா ப்ராணதாப்ராணரூபிணீ ||149||


மார்த்தாண்ட-பைரவாராத்யா மந்த்ரிணீ-ந்யஸ்தராஜ்யதூ : |

த்ரிபுரேசீ ஜயத்ஸேநா நிஸ்த்ரைகுண்யா பராபரா : ||150||


ஸத்யஜ்ஞாநாநந்த-ரூபா ஸாமரஸ்ய-பராயணா |

கபர்த்தினீ கலாமாலா காமதுக்-காம-ரூபிணீ ||151||


கலாநிதி : காவ்யகலா ரஸஜ்ஞா ரஸசேவதி: |

புஷ்டா புராதனாபூஜ்யா புஷ்கரா புஷ்கரேக்ஷணா ||152||


பரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா |

பாசஹஸ்தா பாசஹந்த்ரீ பரமந்த்ரவிபேதினீ ||153||


மூர்த்தாSமூர்த்தா-Sநித்யத்ருப்தா முநிமானஸஹம்ஸிகா |

ஸத்யவ்ரதா ஸத்யரூபா ஸர்வாந்தர்யாமினீ ஸதீ ||154||


ப்ரஹ்மாணீ ப்ரஹ்மஜநநீ பஹுரூபா புதார்ச்சிதா |

ப்ரஸவித்ரீ ப்ரசண்டாSSஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி: ||155||


ப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ பஞ்சாசத்-பீட-ரூபிணீ |

விச்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ: ||156||


முகுந்தா முக்திநிலயா மூலவிக்ரஹ-ரூபிணீ |

பாவஜ்ஞா பவரோகக்னீ பவசக்ரப்ரவர்த்தினீ ||157||


சந்த:ஸாரா சாஸ்த்ரஸாரா மந்த்ரஸாரா தலோதரீ |

உதாரகீர்த்தி-ருத்தாம- வைபவா வர்ண-ரூபிணீ ||158||


ஜன்ம-ம்ருத்யு-ஜராதப்த-ஜந-விச்ராந்தி-தாயினீ |

ஸர்வோபநிஷ-துத்குஷ்டா சாந்த்யதீத-கலாத்மிகா ||159||


கம்பீரா ககநாந்தஸ்தா கர்விதா கானலோலுபா |

கல்பனா-ரஹிதா காஷ்டாSகாந்தா காந்தார்த்த-விக்ரஹா ||160||


கார்ய-காரண-நிர்முக்தா காமகேலி-தரங்கிதா |

கநத்கநக-தாடங்கா லீலா-விக்ரஹ-தாரிணீ ||161||


அஜா க்ஷயவிநிர்முக்தா முக்தா க்ஷிப்ர-ப்ரஸாதானீ |

அந்தர்முக-ஸமாராத்யா பஹிர்முக-ஸுதுர்லபா ||162||


த்ரயீ த்ரிவர்க்க-நிலயாத்ரிஸ்தாத்ரிபுர-மாலினீ |


நிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா ஸுதாஸ்ருதி: ||163||


ஸம்ஸாரபங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா |

யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ யஜமாநஸ்வரூபிணீ ||164||


தர்மாதாரா தநாத்யக்ஷா தநதாந்ய விவர்த்திநீ |

விப்ரப்ரியா விப்ரரூபா விச்வப்ரமண காரிணீ ||165||


விச்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |

அயோநிர் யோநி நிலயா கூடஸ்தா குலரூபிணீ ||166||


வீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாதரூபிணீ |

விஜ்ஞாநகலநா கல்யா விதக்தா பைந்தவாஸநா ||167||


தத்வாதிகா தத்வமயி தத்வமர்த்த ஸ்வரூபிணீ |

ஸாமகாநப்ரியா ஸௌம்யா ஸதாசிவகுடும்பிநீ ||168||


ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா ஸர்வாபத் விநிவாரிணீ |

ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா தீரா தீரஸமர்ச்சிதா ||169||


சைதந்யார்க்ய ஸமாராத்யா சைதந்ய குஸுமப்ரியா |

ஸதோதிதா ஸதாதுஷ்டா தருணாதித்யபாடலா ||170||


தக்ஷிணா-தக்ஷிணாராத்யா தரஸ்மேர-முகாம்புஜா |

கௌலினீ-கேவலா Sனர்க்ய-கைவல்ய-பத-தாயிநீ ||171||


ஸ்தோத்ர-ப்ரியா ஸ்துதிமதீ ச்ருதி-ஸம்ஸ்துத-வைபவா |

மநஸ்விநீ மானவதீமஹேசீ மங்கலாக்ருதி: ||172||


விச்வமாதா ஜகத்தாத்ரீ விசாலாக்ஷீவிராகிணீ |

ப்ரகல்பா பரமோதாரா பராமோதா மனோமயீ ||173||


வ்யோமகேசீ விமானஸ்தா வஜ்ரிணீ வாமகேச்வரீ |

பஞ்சயஜ்ஞப்ரியா பஞ்ச-ப்ரேத-மஞ்சாதிசாயிநீ ||174||


பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச-ஸங்க்யோபசாரிணீ |

சாச்வதீ சாச்வதைச்வர்யா சர்மதா சம்புமோஹினீ ||175||


தராதரஸுதா தன்யா தர்மிணீ தர்மவர்த்தினீ |

லோகாதீதா குணாதீதா ஸர்வாதீதா சமாத்மிகா ||176||


பந்தூக-குஸும-ப்ரக்யா பாலாலீலாவிநோதினீ |

ஸுமங்கலீ ஸுககரீ ஸுவேஷாட்யா ஸுவாஸினீ ||177||


ஸுவாஸின்யர்ச்சன-ப்ரீதா SSசோபனா சுத்தமானஸா |

பிந்துதர்ப்பண-ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பிகா ||178||


தசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீவசங்கரீ |

ஜ்ஞான-முத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேயஸ்வரூபிணீ ||179||


யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா |

அநகாSத்புத-சாரித்ரா வாஞ்சிதார்த்த-ப்ரதாயினீ ||180||


அப்யாஸாதிசய-ஜ்ஞாதா ஷடத்வாதீத-ரூபிணீ|

அவ்யாஜ-கருணா-மூர்த்தி-ரஜ்ஞான-த்வாந்த-தீபிகா ||181||


ஆபாலகோப-விதிதா ஸர்வானுல்லங்க்ய-சாஸனா |

ஸ்ரீசக்ரராஜ-நிலயா ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தரீ ||182||


ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய- ரூபிணீ லலிதாம்பிகா |

ஸ்ரீலலிதாம்பிகாயை ஓம் நம இதி ||


Read: Lalitha Sahasranamam Lyrics in English


{ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு :}


இதி ஸ்ரீப்ரஹ்மாண்ட புராணே உத்தரகாண்டே

ஸ்ரீஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீலலிதா

ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.


*********************

Also, read


Thirumoolar Thirumanthiram, Pranayama in Tamil

Abhirami Anthadhi

Sri Lalitha Arya Dwishati Lyrics in Tamil

Sakalakalavalli Maalai by Kumaraguruparar

Vadivudai Manikka Malai

Sri Meenakshi Pancharatnam

Uma Maheswara Stotram Lyrics in Tamil

Soundarya Lahari Lyrics in Tamil (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்)

Lakshmi Sahasranamam Lyrics in Tamil (ஶ்ரீ லக்ஷ்மீ சஹஸ்ரநாமம்)

Kanakadhara Stotram Lyrics in Tamil