Showing posts with label குருசந்திர யோகம் என்றால் என்ன?. Show all posts
Showing posts with label குருசந்திர யோகம் என்றால் என்ன?. Show all posts

Thursday, 17 January 2019

குருசந்திர யோகம் என்றால் என்ன?

குருசந்திர யோகம் என்றால் என்ன? இதற்கு என்ன பலன்?

1. சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌹 சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாம்.

2. குருசந்திர யோகம் என்றால் என்ன? இதற்கு என்ன பலன்?

🌹 குருவும் சந்திரனும் இணைந்து இருந்தால் குருசந்திர யோகம் எனப்படும்.

🌹 திடமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌹 நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

🌹 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

🌹 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பௌர்ணமி அன்று புதுவீடு பால் காய்ச்சலமா?

🌹 பௌர்ணமி அன்று பால் காய்ச்சுவதை விட மற்ற சுப தினங்களில் பால் காய்ச்சலாம்