Friday, 15 April 2016

சித்திரை மாதத்தின் விசேஷ நாட்கள்!

சித்திரை மாதத்தின்  விசேஷ நாட்கள்!


  • 15.4.16 -- வெள்ளி & ஸ்ரீராம நவமி.
  • 17.4.16 -- ஞாயிறு & ஏகாதசி
  • 19.4.16 -- செவ்வாய் & பிரதோஷம்,  சமயபுரம் மாரியம்மன்,  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்
  • 21.4.16 -- வியாழன் & சித்ரா பௌர்ணமி.
  • 22.4.16 -- வெள்ளி & கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல், வாஸ்து நாள்.
  • 23.4.16 -- சனி  & திருவையாறு சப்த ஸ்தான விழா.
  • 25.4.16 -- திங்கள் & அனுஷம். சங்கடஹர சதுர்த்தி.
  • 27.4.16  -- புதன் & ஸ்ரீவராஹர் ஜயந்தி.
  • 29.4.16  -- வெள்ளி & சிதம்பரம் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களில் முதல் அபிஷேகம்.
  • 1.5.16 -- ஞாயிறு & சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸம்வத்ஸராபிஷேகம்.
  • 2.5.16 -- திங்கள் & அப்பர் சுவாமிகள் குருபூஜை.
  • 3.5.16 -- செவ்வாய் & ஏகாதசி
  • 4.5.16 -- பிரதோஷம். அக்கினி நட்சத்திரம் ஆரம்பம். ஸ்ரீரமண ஜயந்தி.
  • 5.5.16 -- வியாழன் & ஸ்ரீரங்கம் தேரோட்டம்.
  • 6.5.16 -- வெள்ளி & அமாவாசை.
  • 9.5.16 -- திங்கள் & அட்சய திருதியை. கும்பகோணம் 12 கருட சேவை.
  • 10.5.16 -- செவ்வாய் & ஸ்ரீராமானுஜர் ஜயந்தி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் பூச்சொரிதல்.
  • 11.5.16 -- புதன் & பஞ்சமி திதி. ஸ்ரீஆதிசங்கரர் ஜயந்தி.
  • 12.5.16 -- வியாழன் & ஸ்ரீதியாக பிரம்ம ஜனன உத்ஸவம்.