சக்தி பீடங்கள். சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!
இதோ 51 சக்தி பீடங்கள்.
- மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநா
ரி பீடம்), கர்நாடகா - காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
- மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
- விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
- சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
- பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
- அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞா
னபீடம்), தமிழ்நாடு - அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(
அருணை பீடம்), தமிழ்நாடு - கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
- பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
- மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
- மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்
ணு சக்தி பீடம்), தமிழ்நாடு - வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
- நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
- பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
- மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்
ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ். - ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
- காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
- சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
- அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
- பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
- மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீ
டம்) மகாராஷ்டிரம் - ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(
உபதேசபீடம்)ஹரியானா - மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
- பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
- பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா*
- மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(
மாணிக்க பீடம்) ஆந்திரா - அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
- பராசக்தி-திருக்குற்றாலம்-(பரா
சக்தி பீடம்), தமிழ்நாடு - முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
- லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
- காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
- சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
- விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
- காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
- பிரம்மவித்யா-திருவெண்காடு-(பி
ரணவ பீடம்), தமிழ்நாடு - தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(
தர்ம பீடம்), தமிழ்நாடு - திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-
(இஷீபீடம்), தமிழ்நாடு - மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீ
ரசக்தி பீடம்), தமிழ்நாடு - நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
- திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
- திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
- சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பி
ரத பீடம்) கர்நாடகா - ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
- நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
- பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
- பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
- மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
- பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
- விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்uபூர்- (விரஜாபீடம்) உ.பி.
- தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீ
டம்) திபெத்.