நாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் !
25-10-2017 - புதன்
ஐப்பசி - 08
ஹேவிளம்பி வருடம் - 2017
நாள் சிறப்பு
நல்ல நேரம் :
காலை - 9.15 - 10.15
மாலை - 4.45 - 5.45
கௌரி நல்ல நேரம் :
பகல் - 10.45 - 11.45
இரவு - 6.30 - 7.30
இராகு - 12.00 - 1.30
குளிகை - 10.30 - 12.00
எமகண்டம் - 7.30 - 9.00
நட்சத்திரம் : இரவு 8.18 வரை மூலம் பின்பு பு+ராடம்
திதி : காலை 8.34 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
யோகம் : மரண யோகம் பின் அமிர்த யோகம்
பொது தகவல்
பண்டிகை
வழிபாடு
எதற்கெல்லாம் சிறப்பு?
வரலாற்று நிகழ்வுகள்
25-10-2017 - புதன்
ஐப்பசி - 08
ஹேவிளம்பி வருடம் - 2017
நாள் சிறப்பு
நல்ல நேரம் :
காலை - 9.15 - 10.15
மாலை - 4.45 - 5.45
கௌரி நல்ல நேரம் :
பகல் - 10.45 - 11.45
இரவு - 6.30 - 7.30
இராகு - 12.00 - 1.30
குளிகை - 10.30 - 12.00
எமகண்டம் - 7.30 - 9.00
நட்சத்திரம் : இரவு 8.18 வரை மூலம் பின்பு பு+ராடம்
திதி : காலை 8.34 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
யோகம் : மரண யோகம் பின் அமிர்த யோகம்
பொது தகவல்
- நாள் - கீழ்நோக்குநாள்
- சூரிய உதயம் - 6.02
- சூலம் - வடக்கு
- பரிகாரம் - பால்
- சந்திராஷ்டமம் - கிருத்திகை, ரோகிணி
பண்டிகை
- கந்த சஷ்டி
- திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் உள்பட அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சு+ரசம்ஹhரம்
- சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் அசுரர்களை அழித்து மயில் வாகனம் மற்றும் சேவல் கொடியுடன் முருகப்பெருமான் இந்திர விமானத்தில் பவனி
வழிபாடு
- வராகியை வழிபாடுவதால் இன்னல்கள் குறையும்.
- முருகனை வழிபட உகந்த நாள்.
எதற்கெல்லாம் சிறப்பு?
- விவசாயம் சம்மந்தப்பட்ட அனைத்து காரியத்திற்கும் உகந்தது.
- மந்திர வித்தைகள் கற்க உகந்த நாள்.
- பெயர் சூட்ட மற்றும் சீமந்தம் செய்யலாம்.
- பயணம் செய்யலாம்.
வரலாற்று நிகழ்வுகள்
- கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் பிறந்த தினம்
- தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ பிறந்த தினம்