வீட்டில் குதிரை படம் வைக்கலாமா? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !
1. வீட்டில் குதிரை படம் வைக்கலாமா?
வீட்டில் குதிரை படம் வைக்கலாம்.
ஏழு குதிரைகள் கொண்ட படத்தை வைக்கவும்.
குதிரை படத்தை தினமும் பார்க்கும்போது புதிய எழுச்சியும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
ஓடும் குதிரை படத்தை பார்க்கும்போது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
2. வீடு வாங்குவது போல கனவு வந்தால் என்ன பலன்?
பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.
பொன், பொருள் அதிகரிக்கும்.
3. பசு மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வ முறைப்படி வணங்க வேண்டும்.
பித்ருக்களின் ஆசிர்வாதத்தைப் பெற முன்னோர்களுக்கு அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
விக்னங்களை தீர்க்க விநாயகரை வழிபட வேண்டும்.
வீட்டில் கால்நடைகளை வளர்க்கும்போது எச்சரிக்கையுடன் வளர்க்க வேண்டும்.
4. வெளவால் வீட்டுக்குள் வந்தால் தவறா?
வெளவால் வீட்டுக்குள் வருவது தவறு.
பாழடைந்த வீடுகள் மற்றும் கோவில்களில் வெளவால்கள் வாழும்.
வாயினால் புரளி பேசி சாபம் பெற்றவர்களே அடுத்த பிறவியில் வெளவால்களாக பிறக்கின்றனர்.
ஆகவே வீடுகளில் வெளவால்கள் வசித்தால் வீடுகள் பாழடைய வாய்ப்புகள் உண்டு.
5. கனவில் வெளவால் கடித்தால் நல்லதா?
வெளவால் கடிப்பது போன்ற கனவுகள் பட்சி தோஷத்தைக் குறிக்கின்றன.
பழமையான சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் தோஷத்தை நிவர்த்தி செய்யலாம்.