Saturday, 11 November 2017

வாஸ்துப்படி தென்கிழக்கு பகுதியின் நன்மைகள் !

வாஸ்துப்படி தென்கிழக்கு பகுதியின் நன்மைகள் !

தென்கிழக்கு :
வாஸ்துவில் உள்ள நல்ல அமைப்புகளும் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளும் பற்றி பார்ப்போம். 

தென்கிழக்கு திசையின் நல்ல அமைப்புகள் :

1. தென்கிழக்கு முழுவதும் காம்பவுண்ட் அமைப்பு

2. தென்கிழக்கு கிழக்கு பகுதியில் அதிக இடைவெளியில் காம்பவுண்ட் அமைப்பும், தென்கிழக்கு தெற்கு பகுதியில் குறைவான இடைவெளியில் காம்பவுண்ட் அமைப்பு

3. தென்கிழக்கு கிழக்கு பகுதி முழுவதும் 5 அல்லது 6 அடி அளவில் போர்டிகோ அமைப்பு

4. தென்கிழக்கு பகுதியில் விண்டோ ஒட்டாமல் கேண்டிலிவர் (உயவெடைநஎநச வலிந) முறையில் படி அமைப்பு

5. தென்கிழக்கு தரைதளம் சமமாக இருப்பது.

6. தென்கிழக்கு வீட்டிற்குள் சமையலறை மட்டும் இருப்பது.

7. தெற்கு பார்த்த வீடு என்றால் தென்கிழக்கு, தெற்கு பகுதியில் கிழக்கு ஒட்டிய அமைப்பில் வாசல் இருப்பது.

8. தென்கிழக்கு உயரம் குறைவாக மரம் இருப்பது.

9. தென்கிழக்கு தெற்கு பகுதியில் 50மூ கிழக்கு பகுதியில் தெருகுத்து வருவது.

10. தென்கிழக்கு தெற்கு பகுதியில் 50மூ கிழக்கு பகுதியில் மட்டும் தெருபார்வை போன்ற அமைப்பு வருவது.

பயன்கள் :

1. இது போன்ற இடங்களை பெண்கள் பெயரில் வாங்குவது மேலும் சிறப்பு.

2. அரசாங்க வேலை வாய்ப்பு அதிகம்.

3. ஆசிரியர்கள் அதிகம் வசிக்க கூடிய வீடாக இருக்கும்.

5. பெண்கள் நல்ல உயரிய பதவில் வசிப்பவர்களாக இருப்பவர்கள்.

6. பெண் வாரிசுகள் அதிகம் உள்ள வீடாக இருக்கும்.

7. நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

8. இவர்கள் செய்யும் தொழிலில் எப்போதும் கூட்டம் கூடும்.

9. பிரபலமானவர்களாக இருப்பார்கள்