எந்த இராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்!
மேஷ ராசி
மேஷ இராசிக்காரர்களிடம்; சற்று கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேச வேண்டும். இவர்களிடம் பாராட்டி பேசலாம். ஆனால் வாக்குவாதம் செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ரிஷப ராசி
ரிஷப இராசிக்காரர்களிடம் எப்போதும் கனிவாகவும், அன்போடும் பேசினாலே சிறந்தது.
மிதுன ராசி
இந்த இராசிக்காரர்களிடம் அளவோடு மட்டுமே பேச வேண்டும். அளவுக்கு மீறி பேசினால் உங்களை அதிகம் ஆராய்ச்சி செய்வார்கள்.
கடக ராசி
கடக இராசிக்காரர்களிடம் பாசமாக பேசினாலே போதும் எல்லா உதவியும் கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம இராசிக்காரர்களிடம் பொறுமையாகவும், நேர்மையாகவும் பேசினால் நமக்கு தேவையான உதவியை பெறலாம்.
கன்னி ராசி
கன்னி இராசிக்காரர்களிடம் எப்போதும் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு. ஆனால் அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக பேச வேண்டும்.
துலாம் ராசி
துலாம் இராசிக்காரர்களிடம் ஜாலியாக பேசலாம். கம்பீரமாக நடந்து கொள்வார்கள். நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
விருச்சக ராசி
அன்பாக அனுசரித்து பேச வேண்டும். இவர்களிடம் அன்பாக பேசினால் அனைத்தையும் பெறலாம். ஆனால் கோபமாக பேசினால் சுனாமியாக மாறிவிடுவார்கள்.
தனுசு ராசி
தனுசு இராசிக்காரர்களிடம் அன்பாக பேசி காரியம் சாதிக்கலாம். அவர்களை நான்கு வார்த்தை பாராட்டிவிட்டால் போதும். அவர்கள் அன்புக்கு அடிமையானவர்கள்.
மகர ராசி
மகர இராசிக்காரர்கள் அதிகம் புலம்புவார்கள். அப்படியே நம்ப வேண்டாம். இவர்களின் இயல்பு அது. இவர்களிடம் எச்சரிக்கையாகவே பேச வேண்டும்.
கும்ப ராசி
கும்ப இராசிக்காரர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் போல் பேசுவார்கள். இவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொன்னால் போதும் நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.
மீன ராசி
மீன இராசிக்காரர்கள் ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க. இவர்கள் அனைவரையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக யோசித்து பேச வேண்டும்.