Thursday, 16 August 2018

நாளைய நாள் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்?

நாளைய நாள் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்?
17-08-2018 - வெள்ளிக்கிழமை
ஆவணி 01

விளம்பி வருடம் - 2018
நாள் சிறப்பு
நல்ல நேரம் :

காலை - 09.15 - 10.15
மாலை - 04.45 - 05.45

கௌரி நல்ல நேரம் :

பகல் - 12.15 - 01.15
இரவு - 06.30 - 07.30

இராகு - 10.30 - 12.00 Pஆ

குளிகை - 07.30 - 09.00 யுஆ

எமகண்டம் - 03.00 - 04.30 Pஆ

திதி : காலை 06.34 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம் : சித்தயோகம்

நட்சத்திரம் : இரவு 09.56 வரை சுவாதி பின்பு விசாகம்

பொதுத்தகவல்
 
நாள் - சமநோக்கு நாள்

சூரிய உதயம் - 06.04

சூலம் - மேற்கு

பரிகாரம் - வெல்லம்

பண்டிகை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல், கயிலாசம் மற்றும் காமதேனு வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு.

வழிபாடு

ஆஞ்சநேயரை வழிபட்டால் இன்பம் பெருகும்.

நவகிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிபட்டால் இன்னல்கள் நீங்கும்.
அனைவரும் எதிர்பார்த்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. குரூப் 2 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் பொதுத்தமிழை நன்கு கற்றாலே போதும்.


எதற்கெல்லாம் சிறப்பு?
வாஸ்து பூஜைகளை மேற்கொள்ள நல்ல நாள்.
நீண்ட தூர யாத்திரை மேற்கொள்ள சிறப்பான நாள்.
மாங்கல்யம் செய்ய நல்ல நாள்.
தானியங்களை செலவிட சிறப்பான நாள்.
வரலாற்று நிகழ்வுகள்
டைபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்த பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் பிறந்த தினம்.
இந்தோனேசியா விடுதலை நாள்.