Thursday 6 December 2018

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள்

🚩🕉அர்த்தமுள்ள சனாதன தர்மம் 🚩🕉

🌞பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் 🌞


1. ருத்ர முஹுர்த்தம்-06.00AM – 06.48AM
2. ஆஹி முஹுர்த்தம்- 06.48am –07.36am
3. மித்ர முஹுர்த்தம்- 07.36am – 08.24am
4. பித்ரு முஹுர்த்தம்- 08.24am – 09.12am
5. வசு முஹுர்த்தம்- 09.12am – 10.00am
6. வராஹ முஹுர்த்தம்- 10.00am – 10.48am
7.விச்வேதேவாமுஹுர்த்தம்-10.48am – 11.36am
8.விதி முஹுர்த்தம்- 11.36am – 12.24pm
9. சுதாமுகீ முஹுர்த்தம்- 12.24pm – 01.12pm
10. புருஹூத முஹுர்த்தம்- 01.12pm 02.00pm
11. வாஹிநீ முஹுர்த்தம்- 02.00pm –02.48pm
12.நக்தனகரா முஹுர்த்தம்- 02.48pm – 03.36pm
13. வருண முஹுர்த்தம்- 03.36pm –04.24pm
14. அர்யமன் முஹுர்த்தம்- 04.24pm –05.12pm
15.பக முஹுர்த்தம்- 05.12pm –06.00pm
16. கிரீச முஹுர்த்தம்- 06.00pm – 06.48pm
17. அஜபாத முஹுர்த்தம்- 06.48pm –07.36pm
18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm – 08.24pm
19.புஷ்ய முஹுர்த்தம்- 08.24pm – 09.12pm
20.அச்விநீ முஹுர்த்தம்- 09.12pm – 10.00pm
21.யம முஹுர்த்தம்- 10.00pm – 10.48pm
22.அக்னி முஹுர்த்தம்- 10.48pm – 11.36pm
23.விதாத்ரு முஹுர்த்தம்- 11.36pm – 12.24am
24.கண்ட முஹுர்த்தம்- 12.24am – 01.12am
25.அதிதி முஹுர்த்தம்- 01.12am – 02.00am
26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம்- 02.00am – 02.48am
27.விஷ்ணு முஹுர்த்தம்- 02.48am – 03.36am
28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்-03.36am – 04.24am
29.பிரம்ம முஹுர்த்தம்- 04.24am – 05.12am
30.சமுத்ரம் முஹுர்த்தம்- 05.12am – 06.00am

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.

🕉அர்த்தமுள்ள இந்து சனாதன தர்மம்🕉