ஸுபமான விளம்பி வருஷம் தை மாதம் 4ம் நாள் வளர்பிறை துவாதசி மாலை 4.57மணி வரை அதன் பின் திரயோதசி, ரோஹிணி நக்ஷத்திரம் காலை 9.08மணி வரை பின் மிருகசீரிடம் நக்ஷத்திரம், மரண சித்த யோகங்கள் கூடிய வெள்ளிக்கிழமை ப்ரதோஷம். தை முதல் வெள்ளிக்கிழமை.
சந்திராஷ்டமம் : விசாகம் நக்ஷத்திரம்
ராகுகாலம் : காலை 10.30 - 12.00மணி வரை
எமகண்டம்: மாலை 3.00- 4.30மணி வரை
குளிகை: காலை 7.30- 9.00மணி வரை
நல்ல நேரம்:காலை 9.00-10.30 மணி வரை, மாலை 5.00-6.00மணி வரை
இன்று ப்ரதோஷம் மாலையில் அருகில் உள்ள ந்ருஸிம்ஹர் கோவிலுக்கு செல்லுங்கள் நரசிம்மா என்று சொல்லுங்கள்.
மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லுங்கள் ஓம் நமசிவாய சொல்லுங்கள்.
முதல் வெள்ளிக்கிழமை முடிந்தவரை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். உங்கள் இல்லத்தில் லக்ஷ்மீ கடாக்ஷம் நிச்சயம் நிறைந்து இருக்கும்.