குருபெயர்ச்சி சனிப் பெயர்ச்சி கடந்த 2019ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இவர் 2020 நவம்பர் 13ஆம் தேதி வரை தனுசுவில் இருப்பார்.இதே போல் சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
ராகு கேது பெயர்ச்சி 2020
குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரக பெயர்ச்சியான ராகு - கேது பெயர்ச்சி 2020 செப்டம்பர் 23ம் தேதி நடக்க உள்ளது.
நிழல் கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
அப்படி இருக்க ராகு தற்போது ரிஷப ராசிக்கு சென்றாலும், கேது கால சக்கரத்தில் 8வது ராசியான விருச்சிகத்திற்கு வருவதால் சில சங்கடங்கள் எல்லா ராசிக்கும் ஏற்படக் கூடும்.
சனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
தனுசு
ராகு கேது பெயர்ச்சியின் காரணமாக ராகு தனுசு ராசிக்கு எட்டாம் பாரவையாக பார்ப்பார். இதனால் சற்று சிறப்பான பலன்கள் கிடைக்கக் கூடும்.
அதே போல் கேது 12ல் அமர்ந்து உங்கள் ராசிக்கு விரய மோட்ச ஸ்தானத்தில் இருப்பதால், விரயங்கள் ஏற்பட்டாலும் அது நல்ல சுப செலவாக இருக்கக் கூடும்.
ராகுவின் பார்வையால் கூட்டுத் தொழில் சிறக்கும், குடும்பம் சிறக்கும். மனைவி வழிகளில் நல்ல பலன்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வந்து சேரும்.
அதே போல் கேது 12ல் இருப்பதால் விரய ஸ்தானம் இருப்பினும் சுப விரயங்கள் ஏற்படும். அனைத்து காரியங்களுக்கான வழிகாட்டுதலை கேது கொடுப்பார்.
தனுசு ராசி
இந்த காலத்தில் சுப விரயம் ஏற்படும் என்பதால் அது சேமிப்பாக இருக்கும் அதாவது வீடு, நிலம் வாங்குதல், ஆடை, ஆபரணம், கல்விக்கான செலவு போன்றவை ஏற்படலாம்.
பழைய வண்டியை மாற்றுதல், வாகனம் வாங்குதல் உள்ளிட்டவை நடக்கலாம்.
கூட்டாளி வகையில் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். பங்குதாரர், பங்காளி வகையில் உங்களுக்கு ஆதாயமான நிகழ்வுகள் நடக்கக் கூடும்.
மேஷ ராசி ராகு - கேது பெயர்ச்சி 2020 -2022 பலன்கள் : கோடீஸ்வர யோகம் பெற தயாராகுங்கள்...
மீன ராசி
மீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் வர உள்ளனர்.
ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல சுப காரியங்கல் நிறைந்ததாகவும் இருக்கும்.
கேது இருக்கும் இடத்திலிருந்து 5ம் இடமாகா மீனம் அமைவதால் அவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும். இதனால் சுப காரியங்கள் நடைப்பெறுவதோடு, முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
அதே போல் ராகு இருக்கும் ஸ்தானத்திலிருந்து 10ம் இடத்தில் மீன ராசி இருப்பதால் அதாவது கர்ம, தொழில் ஸ்தாம் இருக்கின்றது. இதனால் மீன ராசிக்கு தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும்.
தொழில் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதோடு, நல்ல லாபத்தையும் தரும்.
மீன ராசி
பூர்வ ஜென்ம புண்ணியம், முன்னோர்களின் ஆசி கிடைப்பதால் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகளான சுப நிகழ்ச்சிகள் நடக்க நல்ல வாய்ப்பு உள்ளது.
அதே போல் இதுவரை தொழில், வியாபார முன்னேற்றம் தடை நீங்கி சிறப்பான பலன்கள் எதிர்பார்க்கலாம்.
குடும்ப விருத்தி, திருமணம் வாயிலாகவோ அல்லது குழந்தைப் பேறு மூலம் நடக்கும்.
இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. மீன ராசியினருக்கு அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு மருத்து செலவுகள் ஏற்படலாம். அதனால் உடல் நலத்தில் கவனம் செல்த்த எல்லாம் நன்மையாக அமையும்.
விரிவான பலன்கள்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: லாபத்தை குவிக்க உள்ள மீன ராசி
கடக ராசி
கடக ராசிக்கு 11ல் ராகுவும், 5ல் கேதுவும் வர உள்ளனர்.
மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தில் ராகு அமர்கின்றார். அதே போல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்கிறார்.
மூத்த சகோதரர் அல்லது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மூலம் மிக நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல ஆலோசனையின் படி நிதி முதலீடு செய்தல், வீடு வாகனம் வாங்குதல் நடக்கக் கூடிய அமைப்பு உள்ளது. அது லாப ஸ்தானமாக அமைவதால் உங்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் அடைவதற்கான காலம் இது.
5ல் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் மிக சிறப்பான புண்ணியங்களைப் பெறலாம். உயர்கல்விக்கான வாய்ப்பு, சுப காரிய வாய்ப்புக்கள் ஏற்படும். உறவினர் வழி சொந்தங்களுக்கு உங்கள் மூலம் நல்ல சுப நிகழ்வு நடக்கும். புண்ணியத்தால் குடும்ப விருத்தி, தன விருத்தி ஏற்படக் கூடிய அமைப்பு உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது.
தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான் தர உள்ளது.
கர்மா, தொழில் ஸ்தானத்தில் ராகு அமர உள்ளார். அதே போல் சுக ஸ்தானம், தாயார் ஸ்தானத்தில் கேது அமர உள்ளார்.
ராகுவின் அனுகூலத்தால் இதுவரை தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி, அது விருத்தி ஆகக்கூடிய அமைப்பு இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி கொடுக்கும் அமைப்பு இருக்கும். தொழில் தொடங்க நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். இருப்பினும் தேவைக்கேற்ப, உங்களால் திருப்பி செலுத்த முடியும் என்ற நிலை இருந்தால் கடன் வாங்கலாம்.
விரிவான பலன்கள்: சிம்ம ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 நட்சத்திர பலன்கள்
சிம்ம ராசி
4ல் கேது இருப்பது அதாவது சுக ஸ்தானம், தாயார் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சற்று சிறப்பான பலன்களையே தரும். இதுவரை தாயாருக்கு இருந்த ஆரோக்கிய பிரச்னை நீங்கி நன்மை ஏற்படும். உடல் நிலை முன்னேற்றம் ஏற்படும். அதனால் மருத்துவ செலவுகள் குறையும்.
சுக ஸ்தானம் என்பதால் வீட்டிற்கு தேவயான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். சொகுசு வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு இருக்கும். பல்வேறு சுக அமைப்புகள் ஏற்படக் கூடும்.
இதுவரை இருந்த மன கசப்பு, மன நிம்மதி இன்மை நீங்கி நல்ல புத்துணர்ச்சி நம்பிக்கை ஏற்படும்.