Thursday, 29 June 2017

கருட பகவான்

கருட பகவான் கேள்வி பட்டிருப்பீர்கள்

பொதுவாக கருடன் ஆண் வம்சமாகும்
பெருமாளுடைய வாகனம்

பெண் கருடன் கேள்விப்பட்டதுன்டா  ?

கருடனின் மணைவியான கருடி எனப்பெயர்

நாகை அழகியார் கோவில் தாயாருக்கு
பெண் கருட ( கருடி)  வாஹனம் உண்டு 

இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு

பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.
( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு)

நாகை அழகியார் கோவிலில் 
பெருமாள் கருட வாஹனத்திலும்
தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண்கொள்ளாகாட்சியாகும்