Thursday, 12 October 2017

தீராத கடன் தீர பரிகாரங்கள் என்ன? - ஜோதிடர் பதில்கள்! ஜோதிடர் பதில்கள் !

தீராத கடன் தீர பரிகாரங்கள் என்ன? - ஜோதிடர் பதில்கள்!ஜோதிடர் பதில்கள் !



1. உபாயம் என்றால் என்ன?

✳ உபாயம் என்பது பிறரின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகாட்டலே ஆகும்.

✳ ஆபாயம் தீர நமச்சிவாய என்னும் மந்திரமே உபாயம்.

2. காதலில் வெற்றி பெற ஜோதிடம் ரீதியாக என்ன செய்ய வேண்டும்?

✳ அரசும், வேம்பும் பின்னி வளர;ந்துள்ள விருட்சகத்திற்கு அடியில் உள்ள விநாயகரை வணங்கிவந்தால் காதல் தடைகள் நீங்கி காதலில் வெற்றி கிடைக்கும்.

✳ அசோகப் பூவினால் மாலைகட்டி விநாயகருக்கு அணிவித்து அர;ச்சனை செய்து வணங்கி வந்தால் காதல் கைக்கூடும்.

3. தீராத கடன் தீர பரிகாரங்கள் யாவை?

✳ செவ்வாய்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி செலுத்துவதால் விரைவில் கடன் அடையும்.

✳ சு+ரிய, சந்திர கிரகண காலங்களில் கிரகணம் பிடித்திருக்கும் நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவதால் விரைவில் கடன் அடையும்.

✳ பிரதோச நாட்களில் பிரதோச நேரமான மாலையில் 4.30 மணி முதல் 6 மணிக்குள் கடனை அடைத்தால் விரைவில் கடன் அடையும்.

4. வீட்டின் பால்கனியில் உள்ள தேன்கூட்டை கலைக்கலாமா?

✳ வீட்டின் பால்கனியில் உள்ள தேன்கூட்டை கலைக்கலாம்.

✳ ஏனெனில் வீட்டின் முன்புறத்தில் தேன்கூடு கட்டுவது வீட்டிற்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

5. வீட்டின் முன்னால் உள்ள மா மரத்தில் தேன்கூடு உள்ளது. அதை கலைக்கலாமா? கெடுபலனா? நற்பலனா?

✳ வீட்டின் முன்னால் உள்ள மா மரத்தில் உள்ள தேன்கூட்டை கலைக்கலாம்.

✳ அதனால் கெடுபலன் இல்லை.

6. சொந்த தொழில் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

✳ நாமக்கல்லில் இருக்கும் சேந்தமங்கலத்தில் உள்ள ஏழரை அடி உயர சனிபகவானை வணங்க வேண்டும்.

✳ அவருக்கு எதிரில் உள்ள ஒன்பதடி பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி அதற்கு மேல் உள்ள தத்தாத்ரேயர; குருநாதர; சமாதியை வணங்கி வந்தால் சொந்த தொழில் அமையும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.