Monday, 23 October 2017

கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டமா? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !




1. கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டமா?

❇ ஆண்களுக்கு கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டம்

❇ பெண்களுக்கு கன்னத்தில் குழி விழுந்தால் துரதிஷ்டம்.

2. லிங்க வடிவில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

❇ சிவனுக்கு தொண்டு ஆற்றவே இப்பிறவியை எடுத்தவர்கள் ஆவர்.

❇ ஆன்மிகத்தில் மேலோங்கி நிற்பீர்கள்.

❇ சிவனின் அருளை முழுமையாக பெற்றவர்கள்.

3. தீப எண்ணெயில் வேப்பெண்ணெய் சேர்க்கலாமா?

❇ தீப எண்ணெயில் வேப்பெண்ணெயை சேர்க்கலாம்.

❇ அம்பாளின் அருளை கூட்டி தரும்.

4. தடைகளை நீக்கி நாம் எண்ணிய செயலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

❇ வினைகளை தீர்க்கும் விநாயகரை வழிபடுதல்.

❇ குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு தர்பணம் செய்தல்.

❇ இவற்றை செய்வதினால் தெய்வங்கள் ஆங்காங்கே மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவுவார்கள்.

5. ஒருவரின் ஜாதகத்தை வைத்தே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலன் சொல்ல முடியுமா?

❇ ஒருவரின் ஜாதகத்தை வைத்தே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலன் கூற முடியும்.

❇ ஜாதகரின் நிலை, தகப்பனாரின் நிலை மற்றும் தாய், சகோதரர்களின் நிலைகளை கூறலாம்.

❇ செல்வம், பொருளாதார நிலை மற்றும் பு+ர்வீகம் பற்றியும் கூற இயலும்.

6. லட்சுமி கடாட்சம் யார் யாருக்கு கிட்டும்?


❇ லட்சும் கடாட்சம் என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கிட்டும்.

❇ சில செயல்களை செய்தவன் மூலம் லட்சுமி கடாட்சத்தை தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாம்.

❇ அதிகாலையில் வீட்டில் உள்ள பெண்கள் சு+ரிய உதயத்திற்கு முன் எழுந்து வாசல்களை தூய்மை செய்வதன் மூலமும்.

❇ இல்லை என்று சொல்லாத பெண்மணிகள் வசிக்கும் இல்லங்களிலும்

❇ மாலையில் தீபம் ஏற்றும் வீடுகளிலும் லட்சுமி கடாட்சம் மிகுந்து இருக்கும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Playstore-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.