உங்கள் மூளைக்கு வேலை !
1.
விடை :
2.
விடை :
3. ✖
விடை :
4.
விடை :
காதல் !!
ஒரு எறும்பு ஒரு யானையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாம்... ஒரே நாளில் யானை இறந்துவிட்டதாம்... எறும்பு அழுது புலம்பியதாம்... ஒரு நாள் காதலித்துக்காக என் ஆயுள் முழுவதும் குழி தோண்டவைத்துவிட்டாயே! என்று !!!
அப்படியா?
குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்றாங்களே, உண்மையா? அதை தெரிஞ்சிக்கத்தான் உன்னை வீட்டுக்கு வரச் சொல்றேன்.
கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
ராமு : எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?
சோமு : இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?
செந்தில் : முதலாளி, எனக்கு கல்யாணமாயிருச்சு... கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க.
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் பொறுப்பல்ல.
விடைகள் :
1. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
2. மதில் மேல் பூனை.
3. தவளை தன் வாயாற் கெடும்.
4. அடிக்கிற கைதான் அணைக்கும்.