Friday, 3 November 2017

நாளைய தினம் எப்படி இருக்கும்..!

நாளைய தினம் எப்படி இருக்கும்..!
04-11-2017 - சனி
ஐப்பசி 18
ஹேவிளம்பி வருடம் - 2017
நாள் சிறப்பு
நல்ல நேரம் :


காலை - 7.45 - 8.45
மாலை - 4.45 - 5.45

கௌரி நல்ல நேரம் :

பகல் - 10.45 - 10.45
இரவு - 9.30 - 10.30

இராகு - 9.00- 10.30

குளிகை - 6.00 7.30

எமகண்டம் - 1.30- 3.00

திதி : காலை 11.40 வரை பௌர்ணமி பின்பு பிரதமை

யோகம் : சித்த யோகம் பின் அமிர்த யோகம்

நட்சத்திரம் : அதிகாலை 04.25 வரை அஸ்வினி பின்பு பரணி

பொது தகவல்
நாள் - கீழ்நோக்குநாள்

சூரிய உதயம் - 6.05

சூலம் - கிழக்கு

பரிகாரம் - தயிர்

சந்திராஷ்டமம் - சித்திரை

பண்டிகை
கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவிலில் விருட்ச சேவை.

திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பாரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா.

தென்காசி உலகம்மை ஆலயத்தில் அம்மன் வீதி உலா.

உத்திரமாயு+ரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி புறப்பாடு.

வழிபாடு
சதாசிவனை வணங்குதல் குல மேன்மையை கொடுக்கும்.

அம்பிகையின் வழிபாடு எதிரிகளின் பலத்தை குறைக்கும்.

குறிப்பு :

இன்று அவமா நாள். சுப காரியங்களை தவிர்த்தல் நல்லது.

எதற்கெல்லாம் சிறப்பு?

தீட்சை பெறுதல்

கடன்களை தீர்க்க

புது கணக்கு ஆரம்பித்தல்

வீடு கட்டுவதற்கான பணிகளை ஆரம்பித்தல்

வரலாற்று நிகழ்வுகள்
இந்திய பெண் கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம்

வாசுதேவ் பல்வந்த் பட்கே பிறந்த தினம்

வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது தினம்