நாளை அப்படி என்ன சிறப்பு?
31-01-2018 - புதன்கிழமை
தை 18
ஹேவிளம்பி வருடம் - 2018
தை 18
ஹேவிளம்பி வருடம் - 2018
நாள் சிறப்பு
நல்ல நேரம் :
காலை - 09.30 - 10.30
மாலை - 04.30 - 05.30
மாலை - 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் :
பகல் - 10.30 - 11.30
இரவு - 06.30 - 07.30
இரவு - 06.30 - 07.30
இராகு - 12.00 - 01.30
குளிகை - 10.30 - 12.00
எமகண்டம் - 07.30 - 09.00
திதி : மாலை 07.58 வரை பௌர்ணமி பின்பு பிரதமை
யோகம் : சித்த யோகம்
நட்சத்திரம் : மாலை 06.34 வரை பு+சம் பின்பு ஆயில்யம்
பொது தகவல்
நாள் - மேல்நோக்கு நாள்
சூரிய உதயம் - 6.36
சூலம் - வடக்கு
பரிகாரம் - பால்
சந்திராஷ்டமம் - மூலம்
சுத்தமான தேனை தேடி நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்கள் இல்லம் தேடி சுவை மாறாத மலைத்தேன்... நம்ம நேட்டிவ்ஸ்பெஷலில் மட்டும்.
அதிசிறப்பு வாய்ந்த மலைத்தேன் இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் கிடைக்கிறது. உடனே ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.
பண்டிகை
உவரி சுயம்புலிங்க சுவாமி ரத உற்சவம்
திருச்சேறை சாரநாதர் கோவிலில் ரத உற்சவம்
வடலூர் ராமலிங்க அருட்பெருஞ்ஜோதி தரிசனம்
கோவை பாலதண்டாயுதபாணி, மருதமலை, பழனி ஆகிய தலங்களில்
முருகன் ரத உற்சவம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க குதிரையிலும், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி தெப்ப உற்சவம்
வழிபாடு
முருகரை வழிபட சிறந்த நாள்
முருகரை வழிபட சிறந்த நாள்
பிறைசூடிய சிவனையும், அம்பாளையும் வழிபட உகந்த நாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
வேள்வி சடங்குகள் செய்ய மற்றும் கலந்து கொள்ள சிறப்பான நாள்
புதிய வீடு சம்பந்தமான செயல்களை செய்ய உகந்த நாள்
நுட்பமான வேலைகளை செய்ய ஏற்ற நாள்
புதிய ஆபரணங்கள் செய்ய நல்ல நாள்
விரதாதி விஷேசங்கள் :
தைப்பூசம்
பௌர்ணமி பூஜை
வரலாற்று நிகழ்வுகள்
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்