Monday, 29 January 2018

பூர்ண சந்த்ர க்ரஹணம்.

பூர்ண சந்த்ர க்ரஹணம்.
31-01-2018.

க்ரஹணம் பிடிக்கும் நேரம்.
மாலை மணி 06-22.க்கு.

விட ஆரம்பிக்கும் நேரம்.
மாலை மணி 07-38.

க்ரஹண மோக்ஷ நேரம்.
இரவு மணி 08-41.

ஸ்நானம். ஜபம் 
தாநம் ஆகியவை செய்யும் நேரம்.
மாலை 06-22 முதல் மாலை 08-41.வரை.

தர்ப்பணம் செய்யும் நேரம்.
மாலை 07-38 முதல் இரவு 08 41வரை

பகலில் போஜநம் செய்யக்கூடாது.

புனர்பூசம். பூசம்.ஆயில்யம். மகம். அனுஷம். கேட்டை.உத்ரட்டாதி.ரேவதி.
இந்த நக்ஷத்ரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

பௌர்ணமி ச்ராத்தம் மறுநாள் செய்ய வேண்டும்.