Sunday, 5 July 2020

லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம் | ஆன்மிக செய்திகள் / Bhakthi vlog


ஆன்மிக செய்திகள்  |  லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்  
   

 மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. 
ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன.

 Also Read : பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே
""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். 


இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.


Also Read : ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் உண்டான பலன் மற்றும் ஒவ்வொரு முகத்திற்கும் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்களும்


சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.