Thursday, 21 June 2018

திருவானைக்கால், ஆனிதிருமஞ்சனம் கண்டருளி ஆனந்தநடராஜ மூர்த்தி அன்னை சிவகாமியோடு திருவீதி புறப்பட்டருளல்

திருவானைக்கா, ஆனிதிருமஞ்சனம் கண்டருளி  ஆனந்தநடராஜ மூர்த்தி அன்னை சிவகாமியோடு திருவீதி புறப்பட்டருளல், பின்னர் ஊடல் கொண்டு சந்தரரால் சமாதானம் செய்விக்க பட்டு ஒருங்கே தரிசனம் அருளுவர்