பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?
1. மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் புதியவர்களின் வருகையால் மேன்மையான சூழல் உண்டாகும்.
2. பீடை என்றால் என்ன?
பீடை என்றால் துன்பம் என்று பொருள்.
3. குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும்.
4. குடும்பத்தில் கர்ப்பிணி பெண் இருந்தால் தர்ப்பணம் கொடுக்கலாமா?
குடும்பத்தில் கர்ப்பிணி பெண் இருந்தால் தர்ப்பணம் கொடுக்கலாம்.
தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
5. பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்?
பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் காரியத்தடைகளும் அதனால் ஏற்பட்ட சில சங்கடங்களும் அகலும்.
6. பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?
பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லது.
சுபச் செய்திகள் கிடைக்கும்.
எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
காரியசித்தி உண்டாகும்.