நாம் மறந்தவை : கிச்சு கிச்சு தம்பலம்... கிய்யா கிய்யா தம்பலம்...!!
கிச்சி கிச்சி தம்பலம்...!!
கிச்சு கிச்சு தம்பலம் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. இது சிறுமணல் கரையில் துரும்பை மறைத்து கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு ஆகும்.
கிச்சி கிச்சி தம்பலம்...!!
எத்தனை பேர் விளையாடலாம்?
விளையாட தேவையானது :

எப்படி விளையாடுவது?
எப்படி விளையாடுவது?
கிச்சு கிச்சு தம்பலம்...
கிய்யா கிய்யா தம்பலம்...
மச்சு மச்சு தம்பலம்...
மாயா மாயா தம்பலம்...
என பாடிக்கொண்டே நீளவாக்கில் குவித்து வைத்திருக்கும் மணல் அல்லது மண்ணுக்குள்ளே அந்த குச்சியை மறைத்து வைக்க வேண்டும்.
Usha's Gallery !!
ஏன் விளையாட வேண்டும்?