Wednesday, 5 June 2019

முன்ஜென்ம தோஷம் மற்றும் பித்ருதோஷம் நீங்க வேண்டுமா?

முன்ஜென்ம தோஷம் மற்றும் பித்ருதோஷம் நீங்க வேண்டுமா?
கிரக தோஷங்களும் பரிகாரங்களும் !!
🏰 ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களினால் ஏற்படும் தோஷங்களைப் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டு இருக்கிறது. கிரக தோஷங்கள் ஒருவரின் பூர்வ ஜென்ம வினைப்பயன்களால் தான் ஏற்படுகின்றன.
🏰 அசுப நட்சத்திர தோஷம், ஹோரை தோஷம், கிரஹண தோஷம் மற்றும் முன்ஜென்ம தோஷம் முதல் பித்ருதோஷம் வரையிலான தெளிவான விளக்கங்கள்.
🏰 குழந்தை பிறப்பில் ஏற்படும் தோஷங்களாக சொல்லப்படும் கண் திருஷ்டி தோஷம் முதல் பாலாரிஷ்ட தோஷம் வரை ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பரிகாரங்கள்.
🏰 தாமதத் திருமண தோஷம் செவ்வாய் தோஷம் முதல் கிரக சேர்க்கை தோஷம் வரையிலான அனைத்து தோஷங்கள் பற்றிய முழு தகவல்களையும் சரியான முறையில் எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🏰 அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள் என அனைத்திற்கும் தெளிவான விளக்கங்களை உள்ளடக்கியது தான் இந்த 63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும் எனும் புத்தகம்.


உங்கள் ஜாதகம் வழிகாட்டும் கல்வியும், உத்தியோகமும் !!
👉 மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்நாளில் நல்லது நடக்குமா? அப்படியானால் எப்பொழுது நடக்கும் என அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவல் ஏற்படுவது இயல்பான விஷயம் ஆகும்.
அவ்வகையில் ராசி பிரகாரம்,
✯ எந்த ராசிக்காரர்கள் என்ன படிப்பை தேர்ந்தெடுக்கலாம்...
✯ எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்...
✯ 12 ராசிக்காரர்களுக்கும் அமையக்கூடிய படிப்பு...
✯ 12 ராசிக்காரர்களுக்கும் அமையக்கூடிய தொழில்...
✯ கல்வி மற்றும் தொழில் அமைதல்...
👉 என பல்வேறு தகவல்களை ராசி பிரகாரத்தின்படி, கல்வி மற்றும் உத்தியோகம் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் போக்கி தெளிவாக முடிவு செய்ய உங்களுக்கான வழிகாட்டி தான் இந்த ஜாதகம் வழிகாட்டும் கல்வியும், உத்தியோகமும் எனும் நூல்.