Sunday, 13 September 2020

புரட்டாசி ஸ்பெஷல் | Bhakthi Vlog |

 புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும். இப்படி சிறப்புக்கள் வாய்ந்த இந்த புரட்டாசி மாதத்தின் அனைத்து தகவல்களையும் ஒவ்வொரு நாளாக தினம் ஒரு பதிவாக பார்க்கலாம்


💥💥💥💥💥💥💥💥💥💥💥 

புரட்டாசி  ஸ்பெஷல்        

💥💥💥💥💥💥💥💥💥💥💥