தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவில்...!!
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவில்
மூலவர் : ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்.
தல விருட்சம் : வில்வ மரம்.
பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்பு உள்ளது.
ஊர் : திருவையாறு.
மாவட்டம் : தஞ்சாவு+ர்.
தல வரலாறு :
முதலில் நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வோம். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பார்.
நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை ஆகும். சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர் ஆவார். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார்.
அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.
தல பெருமை :
இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்பது இதன் சிறப்பாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க இக்கோவில் இறைவனை வணங்கலாம். அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
திருவிழா :
இக்கோவிலில் மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவில்,
திருவையாறு - 613 204,
தஞ்சாவு+ர்,
போன் : +91- 436 -2260 332, 94430 08104.
செல்லும் வழி :
தஞ்சாவூரில் இருந்து பதினாறு கிலோமீட்டர் தொலைவில் திருவையாறு என்னும் ஊரில் அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.