Friday, 27 October 2017

நாளைய தினச் சிறப்புகள் !


28-10-2017 - சனி
ஐப்பசி - 11
ஹேவிளம்பி வருடம் - 2017
நாள் சிறப்பு
நல்ல நேரம் :

காலை - 10.45 11.45
மாலை - 4.45 - 5.45

கௌரி நல்ல நேரம் :


பகல் - 12.15 - 1.15
இரவு - 9.30 - 10.30

இராகு - 9.00 - 10.30

குளிகை - 6.00 - 7.30

எமகண்டம் - 1.30 - 3.00

நட்சத்திரம் : அதிகாலை 01.01 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

திதி : பிற்பகல் 1.58 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம் : சித்தயோகம்

பொது தகவல்
 
நாள் - மேல்நோக்குநாள்

சு+ரிய உதயம் - 6.02

சு+லம் - கிழக்கு

பரிகாரம் - தயிர்

சந்திராஷ்டமம் - புனர்பூசம்

பண்டிகை

திருவோண விரதம்.

திருக்கோட்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

சிக்கல் சிங்கார வேலவர் விடையாற்று உற்சவம்.

திருவனந்தபுரம், திருவட்டாறு ஆகிய தலங்களில் சிவபெருமான் ஆராட்டு விழா.

வழிபாடு
 
மகாலட்சுமியை வணங்குவதால் ஐஸ்வர்யம் பெருகும்.

கிருஷ்ணரை வணங்குவதால் புத்திர பாக்கியம் கிட்டும்.

எதற்கெல்லாம் சிறப்பு?
மாங்கல்யம் செய்தல்

படுக்கை, இருக்கை முதலியவை வாங்குதல்

பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருதல்

எதிர்கால திட்டங்களை தீட்டுதல்

வரலாற்று நிகழ்வுகள்

 
சர்வதேச அனிமேஷன் தினம்

பில் கேட்ஸ் பிறந்த தினம்

சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா பிறந்த தினம்