வீட்டில் ஊஞ்சல் கட்டலாமா? - வாஸ்து நிபுணரின் பதில்கள்!
வாஸ்து கேள்வி பதில்கள் !
1. ஊஞ்சல் வீட்டில் இருக்கலாமா?
ஊஞ்சல் என்பது கோவிலில் இறைவனை அமரவைத்து பு+ஜிக்க பயன்படுத்தும் ஓர் பொருளாகும். ஊஞ்சலை வீட்டில் அமைக்கும்போது கோவிலின் சு+ழ்நிலை வீட்டில் ஏற்பட வாய்ப்புண்டு. ஊஞ்சல் உள்ள வீடுகளை பார்க்கும்போது, அவர்கள் நிம்மதி இழந்த நிலையில் தான் இருப்பார்கள். எனவே ஊஞ்சலை வீடுகளில் வைப்பது தவறான செயல் ஆகும்.
2. மனையடிக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா?
மனையடி என்பது எஜமானின் காலடியின் அளவை காட்டுகிறது. மனையடிக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
3. மனையடி சாஸ்திரம் என்பது மனையின் அளவை பொருத்ததா? மனையில் வீட்டின் அளவை பொருத்ததா?
மனையடி சாஸ்திரம் என்பது (வாஸ்து சாஸ்திரம்) வீட்டின் அமைப்பை பொருத்தே அமைகிறது.
4. வடகிழக்கு மூலை நீண்டு இருக்கலாமா?
வடகிழக்கு மூலை நீண்டால், தென்கிழக்கு வெட்டுப்பட்டிருக்கும் அல்லது வடமேற்கு வெட்டுப்பட்டிருக்கும், இந்த இரண்டு அமைப்பும் தவறானதாகும்.
5. சித்திரை மாதம், வாஸ்து நாளில் பால் காய்ச்சி குடி போகலாமா?
பால் காய்ச்சி குடிபோவதற்கு சித்திரை மாதம் உகந்தது. சித்திரை மாதம் வளர்பிறையில், நல்ல நட்சத்திரம் வரும் நாளில் போவது மிகவும் சிறப்பாகும்.
6. வீட்டில் குளிர்சாதனப்பெட்டியை எங்கே வைக்க வேண்டும்?
வீட்டின் சமையலறையில் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு ஆகிய இடங்களில் குளிர்சாதனப்பெட்டியை வைப்பது சரியானதாகும்.